
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரெயிலில் பற்றிய தீ, 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது.
13 July 2025 7:47 AM
திருப்பதியில் பயங்கர தீ விபத்து
வேகமாக பற்றி எரிந்த தீ, பல கடைகளுக்கும் பரவியதால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
3 July 2025 3:12 AM
தெலுங்கானா தொழிற்சாலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
வெடி விபத்தில் உயரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி கருணைத்தொகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
2 July 2025 7:30 PM
ஹஜ் பயணிகள் வந்த விமானத்தில் தீ - உத்தர பிரதேசத்தில் பரபரப்பு
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
16 Jun 2025 5:30 AM
கேரள கடற்கரை அருகே தீப்பிடித்த கப்பல்; கண்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடற்கரைக்கு வந்து சேர்ந்தால் அவற்றை தொடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 3:05 PM
துபாயில் 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
சுமார் 6 மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
14 Jun 2025 11:42 AM
கேரளா: துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சூரத்’ கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
9 Jun 2025 9:02 AM
டெல்லி: நள்ளிரவில் திடீர் தீ விபத்து; 2 பேர் பலி
இ-ரிக்சாக்களை சார்ஜிங் செய்தபோது, தீ விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என தீயணைப்பு துறை அதிகாரி கூறினார்.
8 Jun 2025 11:28 PM
கர்நாடகத்தில் சாலையில் சென்ற அரசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
6 Jun 2025 1:26 PM
ஜெர்மனி: மருத்துவமனையில் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி; ஒருவர் கைது
72 வயது நோயாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2025 12:08 AM
பெண் நிர்வாகியை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த போலீசார்: திமுக அரசை சாடிய விஜய்
வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சென்ற தவெக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று விஜய் கூறியுள்ளார்.
27 May 2025 7:56 AM
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
ராணுவ தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட 3 பேர் உடல் கருகி பலியாகினர்.
16 May 2025 11:06 PM