"இன்று தான் உங்கள் குடும்பத்திற்கு தீபாவளி.." - சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்ட சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி பாராட்டு
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
28 Nov 2023 9:15 PM GMTமின் திருட்டு புகார்: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது வழக்கு
தீபாவளி பண்டிகையையொட்டி வீடு மின் அலங்காரத்தால் ஜொலிக்கப்பட்டு இருந்தது.
14 Nov 2023 4:28 PM GMTதீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு
தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
13 Nov 2023 6:16 PM GMTசென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு..!
அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
13 Nov 2023 7:46 AM GMTதீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்ததாக தகவல்
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Nov 2023 7:06 AM GMTதீபாவளியையொட்டி கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.467.63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
13 Nov 2023 5:51 AM GMTதீபாவளி பண்டிகை: சென்னையில் காற்றின் தரம் 'மோசம்' - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
13 Nov 2023 5:14 AM GMTதோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரிஷப் பண்ட்..!
ரிஷப் பண்ட், தோனி குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
13 Nov 2023 5:06 AM GMTசென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் டன் கணக்கில் பட்டாசுக் கழிவுகள் குவிந்துள்ளன.
13 Nov 2023 3:18 AM GMTஉ.பி: பட்டாசு கடைகளில் பயங்கர தீ விபத்து - 12 பேர் காயம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
13 Nov 2023 1:51 AM GMTதீபாவளி நாளில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து - தீயணைப்புத்துறை தகவல்
தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2023 8:18 PM GMTதீபாவளி விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கொடைக்கானலில் நிலவும் குளுமையான சூழலை அனுபவிக்க வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
12 Nov 2023 7:26 PM GMT