
"நிகழ்ச்சியில் கைகோர்க்க மறுத்தார்" ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவாகரத்தா...?
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
24 March 2023 10:03 AM
தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம்
தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில் தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Feb 2023 3:34 AM
நயன்தாராவை பாராட்டிய நடிகர் ஷாருக்கான்
ஷாருக்கானிடம் நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், நயன்தாரா மிகவும் இனிமையானவர் என்றும் அவருக்கு பல மொழிகள் தெரிவதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 9:24 AM
கண் கலங்கிய தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே மும்பையில் அளித்த பேட்டியில், “ரசிகர்கள் பதான் படத்துக்கு காட்டும் அன்புக்கு நன்றி'' என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.
2 Feb 2023 1:52 AM
"காதல், கட்டிப்பிடி, முத்தம்...! ஷாருக்கானுடனான கெமிஸ்ட்ரி குறித்து தீபிகா படுகோனே"
நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஒருவருக்கொருவர் கன்னங்களில் முத்தம் கொடுத்து கொண்டனர்.
31 Jan 2023 7:42 AM
பதான் உலக அளவில் ரூ. 600 கோடி ; இந்தியாவில் ரூ.300 கோடிவசூல் சாதனை
பதான் படத்தின் இந்தி வசூல் இப்போது சுமார் ரூ.296 கோடியாக உள்ளது, இது செவ்வாயன்று ரூ.300 கோடியைத் தாண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
31 Jan 2023 5:46 AM
பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
உலக அளவில் பதான் படம் பெற்ற வெற்றியால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளார்.
30 Jan 2023 2:01 PM
தீபிகா படுகோனே படக்குழுவினர் மீது போலீசில் புகார்
ஷாருக்கான் படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவிநிற உடையில் கவர்ச்சி நடனமாடியதற்கு எதிராக படக்குழுவினர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2022 6:45 PM
ஷாருக்கான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
19 Dec 2022 9:48 AM
ராஷ்மிகா, தீபிகா படுகோனே மீது வெறுப்பு காட்டுவதா? நடிகை ரம்யா ஆவேசம்
ராஷ்மிகா, தீபிகா படுகோனே மீது வெறுப்பு காட்டுவதா? என்று நடிகை ரம்யா ஆவேசம் கண்டித்துள்ளார். இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
18 Dec 2022 1:32 AM
கத்தார் உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோனே..!
நடிகை தீபிகா படுகோனே உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைக்கிறார்
6 Dec 2022 12:19 PM
வைரலாகும் தகவல்: தீபிகா படுகோனே விவாகரத்தா?
ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே விவாகரத்து செய்ய இருப்பதாக இணைய தளத்தில் தகவல் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
1 Oct 2022 2:15 AM