
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 16,741 மனுக்கள்: கலெக்டர் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பவகத் தெரிவித்தார்.
20 July 2025 2:42 AM IST
தூத்துக்குடியில் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி
தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வல்லநாடு கலைமான் சரணாலயம் உள்ளிட்ட பகுதிகளில் 250 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.
20 July 2025 2:31 AM IST
பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பமான பாடம் அறிவியல் தான்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
இந்தியாவிலேயே மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக நமது தமிழ்நாடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
20 July 2025 1:42 AM IST
தூத்துக்குடி: காவல்துறை அதிகாரிகளுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சி
தூத்துக்குடி, வல்லநாட்டில் வருடாந்திர துப்பாக்கி சுடுதல் பயிற்சியை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்து பின்னர் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
19 July 2025 11:48 PM IST
கமாண்டோ பயிற்சி காவலர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. அறிவுரை
வல்லநாட்டில் கமாண்டோ பயிற்சியில் ஈடுபட்டுள்ள காவலர்களிடம், அசாதாரண சூழ்நிலைகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையின் போதும் கமாண்டோ பிரிவு முக்கியத்துவம் வகிக்கும் என்று எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் கூறினார்.
19 July 2025 11:39 PM IST
திருச்செந்தூர் அருகே பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 மாணவர்கள் படுகாயம்
காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
19 July 2025 10:43 AM IST
பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்: அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி மாநகராட்சி பி&டி காலனி மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவப் பிரிவினை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிகிச்சை முறையை பார்வையிட்டார்.
19 July 2025 5:09 AM IST
திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி
திருச்செந்தூர் வள்ளி குகையில் திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
19 July 2025 4:57 AM IST
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 443வது திருவிழா இந்த ஆண்டு ஜூலை 25ம்தேதி முதல் ஆகஸ்ட் 6ம்தேதி வரை நடைபெறவுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
19 July 2025 3:56 AM IST
தூத்துக்குடி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.12 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடியில் 6 சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த நபரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
19 July 2025 12:45 AM IST
தூத்துக்குடி: சிறப்பாக பணியாற்றிய 7 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவுப்பரிசு- எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் வழங்கினார்
காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக பணியாற்றிவரும் காவல் நிலையங்களை தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தேர்வு செய்தார்.
19 July 2025 12:34 AM IST
சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தை இயக்க போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்.பி. உத்தரவு
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலக மைதானத்தில் வைத்து எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்தார்.
19 July 2025 12:23 AM IST