பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகள் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகள் கூட்டம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 May 2025 11:26 AM
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

"தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்" - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
15 May 2025 11:56 AM
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
16 April 2025 6:27 AM
அநீதி இழைப்பு: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி

அநீதி இழைப்பு: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
15 April 2025 1:07 AM
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது - அண்ணாமலை

'தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது' - அண்ணாமலை

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
12 April 2025 12:43 PM
தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம் என்று மோடி தெரிவித்தார்.
11 April 2025 5:37 PM
அமித்ஷாவுடன் மேடையில் அமரப்போகும் 6 தலைவர்கள் யார்?

அமித்ஷாவுடன் மேடையில் அமரப்போகும் 6 தலைவர்கள் யார்?

இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார்.
11 April 2025 5:53 AM
2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை

2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை

2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
25 March 2025 5:35 PM
மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடரில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி மக்களை காக்கும் - அமித்ஷா

'மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடரில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி மக்களை காக்கும்' - அமித்ஷா

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடரில் இருந்து மக்களை காக்க தேசிய ஜனநாயக கூட்டணி வரும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 4:11 PM
மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு

மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
30 Dec 2024 10:54 PM
ஜே.பி.நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

ஜே.பி.நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
25 Dec 2024 10:54 AM
தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல்: பா.ஜனதா பொறுப்பாளர் இன்று புதுச்சேரி வருகை

தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல்: பா.ஜனதா பொறுப்பாளர் இன்று புதுச்சேரி வருகை

மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுச்சேரிக்கு வருகிறார்.
8 July 2024 2:27 AM