
40 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.கவில் சேர திட்டம் "உண்மை இல்லை" அஜித்பவார் மறுப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் தனது மருமகனும், மராட்டிய முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவாரின் அடுத்த அரசியல் நடவடிக்கை குறித்த ஊகங்களை நிராகரித்தார்.
18 April 2023 10:30 AM
7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வருமானம் - ஆய்வில் தகவல்
கடந்த 2021-22-ம் ஆண்டில் 7 தேசிய கட்சிகளுக்கு பெருமளவிலான வருமானம், அறியப்படாத ஆதாரங்கள் மூலம் வந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
11 March 2023 4:50 PM
வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் - சரத்பவார்
வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
8 Jan 2023 5:12 PM
சரத் பவாரை மந்திரவாதி எனக்கூறுவதா? பாஜக தலைவர் மீது போலீசில் தேசியவாத காங். புகார்
சரத்பவாரை மந்திரவாதி என கூறிய பா.ஜனதா தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் புகார் அளித்து உள்ளது.
12 Nov 2022 4:13 PM
'ஹர் ஹர் மகாதேவ்' பட விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்க்கு ஜாமீன்
‘ஹர் ஹர் மகாதேவ்' பட விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திர அவாத்துக்கு ஜாமீன் வழங்கி தானே செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.
12 Nov 2022 3:49 PM
இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் சிவசேனாவை பா.ஜனதா உடைத்தது - தேசியவாத காங்கிரஸ்
இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் பா.ஜனதா சிவசேனாவை உடைத்தது என தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
13 Oct 2022 10:36 PM
சிவசேனாவில் நீடித்து இருந்தால் சகன் புஜ்பால் முதல்-மந்திரியாகி இருப்பார் - உத்தவ் தாக்கரே
சிவசேனாவில் இருந்து விலகாமல் இருந்தால் சகன் புஜ்பால் மராட்டிய முதல்-மந்திரி ஆகியிருப்பார் என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
13 Oct 2022 8:51 PM
சிவசேனாவை உடைத்தது பாஜகதான்; தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்துக்களின் ஓட்டு சிதறும் என்ற அச்சத்தில் பா.ஜனதா சிவசோனவை உடைத்தது என ேதசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டி உள்ளார்.
13 Oct 2022 12:56 PM
பால் தாக்கரே சம்பாதித்த சின்னத்தை சில நிமிடங்களில் இழந்து விட்டார் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் காட்சே கிண்டல்
பால் தாக்கரே சிரமப்பட்டு சம்பாதித்த சின்னத்தை உத்தவ் தாக்கரே இழந்து விட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் காட்சே தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 1:19 AM
இந்தியாவில் முஸ்லிம் சமூகத்துக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வேதனை!
“இந்திய முஸ்லிம்களின் முன் இருக்கும் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
8 Oct 2022 3:25 PM
நவம்பர் மாதம் ஷீரடியில் தேசியவாத காங்கிரஸ் கூட்டம்
மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினா்.
30 Sept 2022 4:15 AM
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது மத்திய உள்துறைக்கு தகவல் கிடைத்ததால் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கருத்து
மத்திய உள்துறைக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால் தான் அவர்கள் மராட்டியம் மட்டுமின்றி நாடு முழுவதும் சோதனை நடத்தி உள்ளனர்
24 Sept 2022 12:00 AM