பீகார் தேர்தல்: நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள்.. தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பீகார் தேர்தல்: நீக்கப்பட்ட 3.6 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள்.. தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பீகார் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து 3 லட்சத்து 66 ஆயிரம் வாக்காளர்களின் விவரங்கள் நீக்கப்பட்டிருந்தது.
8 Oct 2025 2:24 AM
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள்.. என்னென்ன தெரியுமா..?

இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள்.. என்னென்ன தெரியுமா..?

அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
8 Oct 2025 1:14 AM
அடுத்த மாதம் முதல் வாரத்தில் பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் வாரத்தில் பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு

2020-ம் ஆண்டில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
21 Sept 2025 2:22 PM
தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் கமிஷன் அதிரடி

தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் கமிஷன் அதிரடி

கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
19 Sept 2025 10:22 PM
கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 400 அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 400 அதிகரிப்பு

பொதுவாக பள்ளிக்கூடங்கள், சமூகநலக்கூடங்களில்தான் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
17 Sept 2025 6:00 PM
பீகார் வாக்காளர் பட்டியலில் காலக்கெடு முடிந்த பிறகும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் கமிஷன் விளக்கம்

பீகார் வாக்காளர் பட்டியலில் காலக்கெடு முடிந்த பிறகும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் கமிஷன் விளக்கம்

காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி, ராஷ்டிரீய ஜனதாதளம், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தன.
1 Sept 2025 10:45 PM
வாக்கு திருட்டு புகார்: ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் அறிவுறுத்தல்

வாக்கு திருட்டு புகார்: ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் அறிவுறுத்தல்

‘பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள் என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
10 Aug 2025 12:47 AM
தேர்தல் கமிஷன்  மீதான  குற்றச்சாட்டு; ராகுல் காந்திக்கு சசி தரூர் ஆதரவு

தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டு; ராகுல் காந்திக்கு சசி தரூர் ஆதரவு

ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷனையும் அவர் வலியறுத்தினார்.
8 Aug 2025 4:14 PM
உறுதிமொழிப் பத்திரம் கேட்ட தேர்தல்  ஆணையம்: ராகுல் காந்தி பதிலடி

உறுதிமொழிப் பத்திரம் கேட்ட தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி பதிலடி

தேர்தல் கமிஷன் பாஜகவுடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை நேற்று தெரிவித்து இருந்தார்.
8 Aug 2025 9:24 AM
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான வெகுமான தொகை உயர்வு: தேர்தல் கமிஷன்

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான வெகுமான தொகை உயர்வு: தேர்தல் கமிஷன்

வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வெகுமான தொகையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2025 6:55 PM
துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - தேர்தல் கமிஷன் தகவல்

துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - தேர்தல் கமிஷன் தகவல்

மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர்.
31 July 2025 10:39 PM
பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்-தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்-தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை

தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று, பட்டியலில் உள்ள வாக்காளர்களை சரிபார்த்து வருகிறார்கள்
22 July 2025 7:51 PM