மதுரை அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்தனர்

மதுரை அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்தனர்

மதுரையில் இன்று நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்தனர். 3 ஆயிரம் பேர் அணிவகுத்து வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
19 Aug 2023 9:30 PM
ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

சென்னை,முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதிமுக ஓபிஎஸ்...
20 Feb 2023 5:58 PM
புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்...!

புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்...!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்.
1 Jan 2023 6:40 AM
ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம்; தேவேகவுடா பேச்சு

ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம்; தேவேகவுடா பேச்சு

ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு தொண்டர்கள் தான் பலம் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 6:45 PM
1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்தி ராகுல்காந்தியை வரவேற்ற தொண்டர்கள்

1000 மீட்டர் நீளமுடைய தேசிய கொடியை ஏந்தி ராகுல்காந்தியை வரவேற்ற தொண்டர்கள்

ராகுல்காந்திக்கு ஆயிரம் மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண கொடியை ஏந்தி காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
10 Sept 2022 3:49 AM
அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது...!

அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது...!

அதிமுக தலைமை அலுவலகம் தொண்டர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
21 Aug 2022 6:24 AM
தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நீங்கியது; அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

தொண்டர்கள் வர விதிக்கப்பட்ட ஐகோர்ட்டு தடை நேற்றுடன் நீங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று வர வாய்ப்பு இருப்பதால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
20 Aug 2022 6:54 PM
ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு - பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்

ஓபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு - பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்..அவரது இல்லம் முன்பு பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
17 Aug 2022 7:01 AM
தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்த் - கண்கள் கலங்க கேப்டன்.. கேப்டன் என கத்திய தொண்டர்கள்...!

தேசியக்கொடி ஏற்றிவிட்டு கையசைத்த விஜயகாந்த் - கண்கள் கலங்க "கேப்டன்.. கேப்டன்" என கத்திய தொண்டர்கள்...!

கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசியக்கொடி ஏற்றினார்.
15 Aug 2022 12:00 PM
அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 7:21 AM
என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - மு.க.ஸ்டாலின்

என்னதான் கதறினாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழினை சிறிதும் மறைத்திட முடியாது - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அமைதி ஊர்வலம் நடத்திடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 5:52 AM
பாமகவுக்கு வெற்றி ஒன்றே இலக்கு - தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

'பாமகவுக்கு வெற்றி ஒன்றே இலக்கு' - தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

பா.ம.க. 34-வது ஆண்டு விழா நாளை கொண்டாட உள்ள நிலையில், வெற்றி ஒன்றே இனி இலக்காக இருக்க வேண்டும் என்று தொண்டர்களை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
15 July 2022 9:04 AM