இந்தியாவில் யாரிடமும் இல்லாத விலை உயர்ந்த காரை வாங்கிய தொழிலதிபர்

இந்தியாவில் யாரிடமும் இல்லாத விலை உயர்ந்த காரை வாங்கிய தொழிலதிபர்

விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் மெக்லாரன் காரை, ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
15 Dec 2022 6:17 AM
தொழிலதிபர் கொலையில் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - சிக்கிய கள்ளக் காதலி

தொழிலதிபர் கொலையில் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - சிக்கிய கள்ளக் காதலி

நெல்லையில், கட்டுமான நிறுவன தொழிலதிபரை, கள்ளக் காதலியின் காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
26 Nov 2022 10:36 AM
தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை

புதுப்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Nov 2022 6:53 PM
3 நாள் பட்டினி, கண்ணை கட்டி, கொடூர சித்ரவதை... பெற்ற மகளை கொன்ற தொழிலதிபரால் பரபரப்பு

3 நாள் பட்டினி, கண்ணை கட்டி, கொடூர சித்ரவதை... பெற்ற மகளை கொன்ற தொழிலதிபரால் பரபரப்பு

குஜராத்தில் பெற்ற மகளை 3 நாள் பட்டினி போட்டு, கண்ணை கட்டி, பேச விடாமல் கொடூர சித்ரவதை செய்து கொன்ற தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
15 Oct 2022 2:53 PM
ஐ.டி. ரெய்டில் ரூ.390 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்; எண்ணி முடிக்க 13 நேரம்...

ஐ.டி. ரெய்டில் ரூ.390 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்; எண்ணி முடிக்க 13 நேரம்...

மராட்டியத்தில் ஐ.டி. ரெய்டில் பண்ணை வீட்டில் சிக்கிய ரூ.390 கோடி சொத்துகளில் பணம் முழுவதும் எண்ணி முடிக்க 13 நேரம் ஆகியுள்ளது.
11 Aug 2022 6:04 AM
பீகாரில் தொழிலதிபரின் வீடு பட்டாசு வெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

பீகாரில் தொழிலதிபரின் வீடு பட்டாசு வெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

பீகாரில் தொழிலதிபரின் வீடு பட்டாசு வெடிப்பில் சிக்கி இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
24 July 2022 12:54 PM
பீகாரில் பயங்கரம்: தொழிலதிபர் சுட்டுக்கொலை, மனைவி படுகாயம்..!

பீகாரில் பயங்கரம்: தொழிலதிபர் சுட்டுக்கொலை, மனைவி படுகாயம்..!

பீகாரில் மனைவியுடன் வீடு திரும்பும் வழியில் தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 July 2022 8:25 AM
சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - தொழிலதிபர் படுகாயம்...!

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - தொழிலதிபர் படுகாயம்...!

சென்னையில் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரில் இருந்த தொழிலதிபர் படுகாயம் அடைந்து உள்ளார்.
5 Jun 2022 1:00 PM