தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
பெங்களூரு அருகே அண்ணியுடனான கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த அண்ணன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
24 Oct 2023 9:15 PM GMTதூத்துக்குடியில் பழிக்குப்பழியாக பயங்கரம்; தலையை துண்டித்து தொழிலாளி கொலை
தூத்துக்குடியில் பழிக்குப்பழியாக தலையை துண்டித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
22 Oct 2023 9:48 PM GMTதொழிலாளி கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
புளியங்குடி அருகே தொழிலாளி கொலையில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2023 6:34 PM GMTதொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
12 Oct 2023 7:00 PM GMTதொழிலாளி அடித்துக்கொலை
குடியாத்தம் அருகே தொழிலாளி அடித்துக் கொலைசெய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Oct 2023 5:15 PM GMTஉப்பள்ளியில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
உப்பள்ளியில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
27 Sep 2023 6:45 PM GMTதொழிலாளி குத்திக்கொலை
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
29 Aug 2023 10:15 PM GMTகடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
கடனை திருப்பி கேட்ட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் கைதானார்.
16 Aug 2023 6:54 AM GMTபீடி கேட்டு தகராறு தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை -2 பேர் கைது
பீடி கேட்டு தகராறு செய்ததால் தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
8 Aug 2023 7:02 AM GMTபீடி கேட்டு தகராறு தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
பீடி கேட்டு தகராறு செய்ததால் தொழிலாளியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 11:10 PM GMTஏரல் அருகே தொழிலாளி வெட்டிக்கொலை:சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்த 3 வாலிபர்கள் கைது
ஏரல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
5 July 2023 6:45 PM GMTதலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை-2 பேர் கைது
பெங்களூருவில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Jun 2023 6:45 PM GMT