
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
26 July 2024 11:53 AM
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசின் பாகுபாட்டை கண்டிப்பேன் - மம்தா பானர்ஜி
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
26 July 2024 10:19 AM
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க கேரள முதல்-மந்திரியும் முடிவு
நிதி ஆயோக்கின் 9வது கூட்டம் நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
26 July 2024 8:18 AM
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியினை பெற வேண்டுமென்றால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 July 2024 9:30 AM
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி
நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
19 July 2024 8:59 AM
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைப்பு
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
16 July 2024 10:25 PM
இந்தியாவில் 5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் - நிதி ஆயோக் அறிக்கை
5 ஆண்டுகளில் 13.5 கோடி பேர் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 3:48 PM
'நிதி ஆயோக் கூட்டத்தை எதிர்கட்சி முதல்-மந்திரிகள் புறக்கணித்தது பொறுப்பற்ற செயல்' - பா.ஜ.க. விமர்சனம்
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவு முற்றிலும் பொறுப்பற்றது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
27 May 2023 12:11 PM
இந்தியாவில் சர்வதேச தரத்தில் மருந்து தரம் - நிதி ஆயோக் பரிந்துரை
சர்வதேச தரத்துக்கு ஈடாக இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறை தர நிலைகள் இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.
15 April 2023 7:25 PM
நிதி ஆயோக் தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்வு
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
21 Feb 2023 1:52 AM
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமா? நிதி ஆயோக் விளக்கம்
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது.
7 Jan 2023 12:12 AM
மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் - பட்னாவிஸ் தகவல்
பல்வேறு துறைகளில் ஆய்வு முடிவுகளை எடுப்பதற்காக மராட்டியத்தில் நிதி ஆயோக் முறையில் ஒரு நிறுவனம் அமைக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
19 Sept 2022 3:07 AM