
சூரி, நிவின் பாலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
20 Jan 2025 1:09 PM
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நிவின் பாலி
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
5 Jan 2025 9:59 AM
நிவின் பாலி - நயன்தாரா நடித்த 'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் 'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
3 Jan 2025 4:09 PM
'புறநானூறு' படம் : சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் நிவின் பாலி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 'புறநானூறு' படம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது.
10 Nov 2024 4:56 AM
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு இயக்குநர்கள் விளக்கம்
நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
6 Sept 2024 4:17 PM
சர்வதேச திரைப்பட விழாவில் நிவின் பாலியின் 'ஏழு கடல் ஏழு மலை'
நடிகர் நிவின் பாலி 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்துள்ளார்.
15 April 2024 6:58 AM
பிரபல மலையாள நடிகருடன் இணையும் நயன்தாரா - வெளியான அறிவிப்பு
நயன்தாரா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
14 April 2024 10:09 AM
மீண்டும் வருகிறார் மலர் டீச்சர்... 'பிரேமம்' படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரேமம் படம் சென்னையில் மலையாள பதிப்பில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.
28 Jan 2024 6:47 AM
நடிகர் நிவின் பாலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது...!
இயக்குனர் ராம் 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.
2 Jan 2024 12:34 PM
விரைவில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ...!
இயக்குனர் ராம் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.
26 Dec 2023 4:24 PM
நிவின் பாலி பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு
'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் கதாநாயகனாக நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
11 Oct 2023 4:47 PM
வித்தியாசமான தோற்றத்தில் நிவின் பாலி - கவனம் ஈர்க்கும் போஸ்டர்
'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் நடிகர் நிவின் பாலி கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
11 Nov 2022 4:17 PM