மக்கள் அமைதி காக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் வேண்டுகோள்

மக்கள் அமைதி காக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் வேண்டுகோள்

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்ட கண்ணையா லால் என்பவர் இரண்டு பேரால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2022 2:04 PM
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவரின் தலை துண்டிப்பு; வீடியோ வெளியானதால் பதற்றம்!

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவரின் தலை துண்டிப்பு; வீடியோ வெளியானதால் பதற்றம்!

கையில் ஆயுதங்களுடன் இருக்கும் வீடியோவை இன்று வெளியிட்டு, பிரதமருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர் அந்த கொலையாளிகள்.
28 Jun 2022 1:45 PM
மேற்கு வங்காள சட்டசபையில் நுபுர் சர்மாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்காள சட்டசபையில் நுபுர் சர்மாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்

தீர்மானத்தை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
20 Jun 2022 8:23 PM
நுபுர் ஷர்மாவின் கருத்து ஆட்சேபனைக்குரியதா இல்லையா என பிரதமரின் நண்பரிடம் கேட்பேன் - ஓவைசி

நுபுர் ஷர்மாவின் கருத்து ஆட்சேபனைக்குரியதா இல்லையா என பிரதமரின் நண்பரிடம் கேட்பேன் - ஓவைசி

தனது தாயார் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது நண்பர் அப்பாஸ் குறித்து பேசி இருந்தார்.
20 Jun 2022 9:02 AM
நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு : அமெரிக்கா விமர்சனம் ;

நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு : அமெரிக்கா விமர்சனம் ;

நுபுர் சர்மாவின் அறிக்கையால் கோபமடைந்த அமெரிக்கா, ரஷியாவிற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பிடன் பழிவாங்கும் முயற்சி எடுக்கிறார்.
17 Jun 2022 5:34 AM
உ.பி.யில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடிப்பை எதிர்த்து மனு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

உ.பி.யில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடிப்பை எதிர்த்து மனு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

உத்தரபிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
15 Jun 2022 2:36 PM
அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு; ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது - ஓவைசி

அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு; ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது - ஓவைசி

அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு; ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது - ஓவைசி ஒட்டுமொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிப்பதாக ஓவைசி தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 9:48 AM
அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்

அவதூறு கருத்து: நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன்

அவதூறு கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
13 Jun 2022 7:31 PM
நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற  குவைத் முடிவு ?

நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற குவைத் முடிவு ?

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் முடிவு செய்துள்ளது.
13 Jun 2022 9:59 AM
நுபுர் சர்மாவுக்கு மராட்டிய போலீசார் சம்மன்

நுபுர் சர்மாவுக்கு மராட்டிய போலீசார் சம்மன்

நுபுர் சர்மாவுக்கு மராட்டிய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
12 Jun 2022 5:10 PM
பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு போலீசார் சம்மன்

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு போலீசார் சம்மன்

இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க நாளை (திங்கள்) விசாரணைக்கு ஆஜராகுமாறு மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி போலீசார் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
12 Jun 2022 3:31 PM
உ.பி.: நுபுர் சர்மாவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பதிவு - இருவர் கைது!

உ.பி.: நுபுர் சர்மாவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பதிவு - இருவர் கைது!

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சிலர் ஊர்வலம் நடத்தியதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சாதி சார்ந்த பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
12 Jun 2022 2:56 PM