
நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கிடவேண்டும்: பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தஞ்சையில் நெற்பயிர் பாதிப்புகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.
5 Feb 2023 1:05 PM IST
திருப்பதி கோவில் அன்னதானத்திற்கு 2,640 டன் இயற்கை முறையில் விளைவித்த நெல் கொள்முதல்...!
திருப்பதி தேவஸ்தானம் அன்னதானம் வழங்குவதற்காக இயற்கை முறையில் விளைவித்த நெல்லை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
3 Nov 2022 12:20 PM IST
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மேலும் உயர்த்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
29 Oct 2022 7:17 PM IST
நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
28 Oct 2022 4:20 PM IST
தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் பாதிப்பு
தென் கொரியாவில் நெல் கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
18 Oct 2022 7:23 PM IST
22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை - அமைச்சர் சக்கரபாணி தகவல்
22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் விரைவில் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 5:44 AM IST
கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் - முத்தரசன்
கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று அனுமதிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 Oct 2022 10:21 PM IST
ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதிகேட்டு, தமிழக அரசு கடிதம் - விஜயகாந்த் வரவேற்பு
ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதிகேட்டு, தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதற்கு விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
12 Oct 2022 7:37 PM IST
குறுவை பருவத்தில் 12,741 டன் நெல் கொள்முதல்
நாகை மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்திற்கு 12,741 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.
4 Oct 2022 12:15 AM IST
தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கும் - மத்திய அரசு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைப்படி, தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.
23 July 2022 5:54 AM IST
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.38 லட்சம் டன் நெல் கொள்முதல்
திருவண்ணாமலை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.38 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
13 July 2022 7:26 PM IST
9 மாதங்களில் ரூ.1,607 கோடிக்கு நெல் கொள்முதல்
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 9 மாதங்களில் ரூ.1,607 கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதாவது 8 லட்சம் டன்னை எட்டுகிறது.
2 July 2022 2:13 AM IST