பா.ஜ.க. தனது ஏஜென்சிகளைப் பயன்படுத்த நிர்பந்தித்தது - நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு காங்கிரஸ் பதிலடி

"பா.ஜ.க. தனது ஏஜென்சிகளைப் பயன்படுத்த நிர்பந்தித்தது" - நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு காங்கிரஸ் பதிலடி

ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்ட லட்சியங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
21 Nov 2023 8:54 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: ரூ.751 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
21 Nov 2023 8:28 PM GMT
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் டி.கே.சிவக்குமார் ஆஜர்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் டி.கே.சிவக்குமார் ஆஜர்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரது சகோதரரான டி.கே.சுரேஷ் எம்.பி.யிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
7 Oct 2022 6:45 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் அமலாக்கத்துறை முன்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று 2-வது முறையாக ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
27 July 2022 12:25 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக காங். தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
26 July 2022 2:45 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா காந்தியிடம் விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியா காந்தியிடம் நடைபெறும் விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
22 July 2022 6:51 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கப்பிரிவில் சோனியா ஆஜர்

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: அமலாக்கப்பிரிவில் சோனியா ஆஜர்

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
21 July 2022 8:57 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்றைய விசாரணை நிறைவு- சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கு இன்றைய விசாரணை நிறைவு- சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை ஜூலை 25ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 July 2022 10:34 AM GMT
நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்- டெல்லியில் தலைவர்கள் கைது

நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம்- டெல்லியில் தலைவர்கள் கைது

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீஸ் கைது செய்தனர்!
21 July 2022 9:22 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி  நேரில் ஆஜர் - நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத்துறை முன் சோனியா காந்தி நேரில் ஆஜர் - நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 July 2022 7:12 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை முன் சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை முன் சோனியா காந்தி இன்று ஆஜராகிறார்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன் இன்று ஆஜராகிறார்.
21 July 2022 12:55 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
11 July 2022 11:52 AM GMT