விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அமலாக்கதுறைக்கு சோனியா காந்தி கடிதம்

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி அமலாக்கதுறைக்கு சோனியா காந்தி கடிதம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாளை (23 ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
22 Jun 2022 10:58 AM GMT
நேஷனல் ஹெரால்டு விவகாரம்; போலீசார் மீது எச்சில் துப்பிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி

நேஷனல் ஹெரால்டு விவகாரம்; போலீசார் மீது எச்சில் துப்பிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி

ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மகளிர் அணி தலைவி போலீசார் மீது எச்சில் துப்பியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
21 Jun 2022 1:48 PM GMT
ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை; டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பேரணி

ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை; டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பேரணி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் இன்று பேரணி சென்றனர்.
21 Jun 2022 8:56 AM GMT
ராகுல் காந்தி நாளையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

ராகுல் காந்தி நாளையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இதுவரை 38 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
20 Jun 2022 3:48 PM GMT
நாட்டில் ஒருவரும் அரசி விக்டோரியாவோ, இளவரசரோ கிடையாது; சம்பித் பத்ரா பேச்சு

நாட்டில் ஒருவரும் அரசி விக்டோரியாவோ, இளவரசரோ கிடையாது; சம்பித் பத்ரா பேச்சு

நாட்டில், அவர்களை விசாரணை நடத்த கூடாது என கூறுவதற்கு ஒருவரும் அரசி விக்டோரியாவோ அல்லது இளவரசரோ கிடையாது என பா.ஜ.க. தலைவர் சம்பித் பத்ரா இன்று கூறியுள்ளார்.
20 Jun 2022 9:39 AM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல்காந்தி கோரிக்கை - அமலாக்கத்துறை அனுமதி

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல்காந்தி கோரிக்கை - அமலாக்கத்துறை அனுமதி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றைக்கு ஆஜராகுவதில் இருந்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
17 Jun 2022 3:27 AM GMT
டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி.  ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது

டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது காவல்துறை.
15 Jun 2022 7:08 AM GMT
ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு: நாளையும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் எனத்தகவல்

ராகுல் காந்தியிடம் விசாரணை நிறைவு: நாளையும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் எனத்தகவல்

நாளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறைக்கு சம்மன் விடுத்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
14 Jun 2022 4:14 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் நாளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Jun 2022 5:15 PM GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது.
13 Jun 2022 4:19 PM GMT
உணவு இடைவேளைக்கு பிறகு ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

உணவு இடைவேளைக்கு பிறகு ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

உணவு இடைவேளைக்குப் பிறகு ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்கினர்
13 Jun 2022 10:56 AM GMT
காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால் தெருவில் இறங்கி போராடுகின்றனா் -  ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவா்களின் ஊழல் அம்பலமாகி விட்டதால் தெருவில் இறங்கி போராடுகின்றனா் - ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியினா் நடத்தும் போராட்டம் காந்தி குடும்பத்தின் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சி என மத்திய மந்திாி ஸ்மிருதி இரானி விமா்சித்து உள்ளாா்.
13 Jun 2022 7:29 AM GMT