
கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம்
நிதி முறைகேடு புகாரை தொடர்ந்து கரகதஅள்ளி ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கலெக்டர் சாந்தி பிறப்பித்துள்ளார்.
26 Sept 2023 7:30 PM
பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி நீக்கம்
பட்டா மாற்றம் செய்ய தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
22 Sept 2023 6:45 PM
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதானதலைமை காவலர் பணி நீக்கம்
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
21 Sept 2023 6:45 PM
ஓடும் ரெயிலில் பயணிகள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே காவலர் பணி நீக்கம்
ஓடும் ரெயிலில் பயணிகள் உள்பட 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே காவலர் சேத்தன் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Aug 2023 4:47 AM
கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர் பணி நீக்கம்
கொள்ளேகால் நகரசபை அலுவலகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியரை பணி நீக்கம் செய்து கலெக்டர் ஷில்பா நாக் உத்தரவிட்டார்.
7 Aug 2023 6:45 PM
பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் - துணை கமிஷனர் நடவடிக்கை
பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து மோட்டார் வாகன பிரிவு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
27 May 2023 7:13 AM
4 ஆயிரம் திறன் வாய்ந்த பணியாளர்களை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
19 April 2023 7:42 AM
செலவை குறைக்க... கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடி; கலக்கத்தில் பணியாளர்கள்
கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ள முடிவால் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
4 April 2023 2:00 PM
காரைக்கால்: போலி நகை மோசடி - காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்..!
போலி நகை மோசடி வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர் ஜெரோம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2 April 2023 10:14 AM
முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் - தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவு
முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
22 March 2023 4:02 AM
மெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 2-வது சுற்றில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
14 March 2023 3:32 PM
அனுமதியின்றி மின்சார இணைப்பு: மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்
அனுமதியின்றி மின்சார இணைப்பு கொடுத்த மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
4 March 2023 7:18 PM