
பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்
காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
17 July 2024 12:00 PM IST
ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: தாசில்தார், போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம்
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான விவகாரத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது.
10 July 2024 8:44 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாய்ந்தது நடவடிக்கை
மாணவிக்கு பள்ளியின் உடற்கல்வியியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
29 Jun 2024 5:28 PM IST
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து: உள்துறை செயலாளர் உத்தரவு
தமிழக போலீஸ்துறையில் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உத்தரவு வெளியாகியிருந்தது.
31 May 2024 9:11 PM IST
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
31 May 2024 10:22 AM IST
'கல்வி செயற்பாட்டாளர்' உமா மகேசுவரியை பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் - சீமான்
ஆசிரியர் உமா மகேசுவரி மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
8 March 2024 4:15 PM IST
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம்
பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2024 10:54 AM IST
பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5 Feb 2024 12:15 PM IST
மக்களவை பாதுகாப்பு குறைபாடு: 7 பேர் பணியிடை நீக்கம்
கூடுதல் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது.
14 Dec 2023 11:15 AM IST
கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனம் விடுவிப்பு: இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கஞ்சா வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிப்பு செய்ததால் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளாா்.
19 Oct 2023 12:15 AM IST
'வேலியே பயிரை மேய்ந்த கதை': திருட்டு வழக்குகளில் போலீஸ்காரர் கைது
பெங்களூருவில் திருட்டு கும்பலுக்கு உதவியதுடன், திருட்டு வழக்குகளில் தொடர்புடையதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
18 Oct 2023 12:15 AM IST
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
உத்தரபிரதேசத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
17 Oct 2023 5:12 AM IST