பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு

இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்படும் இழப்பினை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வார்கள்.
15 Nov 2023 1:40 PM GMT
பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

'பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
15 Nov 2023 7:15 AM GMT
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
18 Oct 2023 6:39 PM GMT
பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்

பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்

பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 7:15 PM GMT
சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்

சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்

சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 6:45 PM GMT
நெல், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு பெறலாம்

நெல், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு பெறலாம்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4 Oct 2023 6:52 PM GMT
விடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை

விடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை

காரைக்காலில் விடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் நலசங்கத்தினர் அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Sep 2023 4:52 PM GMT
பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கு காலக்கெடு நீட்டிப்பு

பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கு காலக்கெடு நீட்டிப்பு

புதுவையில் பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
15 July 2023 5:26 PM GMT
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
3 May 2023 6:45 PM GMT
பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம்

பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பருத்தி, கோடை நெல், கரும்புக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.
10 March 2023 6:45 PM GMT
பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி - முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
10 Jan 2023 10:09 AM GMT
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் - வேளாண்மை துறை

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் - வேளாண்மை துறை

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என வேளாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.
21 Nov 2022 3:25 AM GMT