பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 300-வது நாளாக போராட்டம்... காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 300-வது நாளாக போராட்டம்... காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!

போராட்டம் இன்று 200-வது நாளை எட்டியுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
21 May 2023 7:15 AM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: மொட்டையடித்து போராடும் ஏகனாபுர மக்கள்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: மொட்டையடித்து போராடும் ஏகனாபுர மக்கள்

புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
16 April 2023 11:50 AM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து - குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 April 2023 9:53 AM
ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
23 March 2023 9:16 AM
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2023 8:55 AM
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக  200-வது நாளாக போராட்டம் - பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் குவிப்பு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 200-வது நாளாக போராட்டம் - பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார் குவிப்பு

போராட்டம் இன்று 200-வது நாளை எட்டியுள்ள நிலையில், 1,200 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
11 Feb 2023 6:43 AM
பரந்தூர் விமான நிலையம் - டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு

பரந்தூர் விமான நிலையம் - டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு

பரந்தூர் விமான நிலையம் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9 Feb 2023 5:17 AM
பரந்தூர் விமான நிலைய பணிக்காக நடப்படும் முதல் கல்லை நான் எடுத்துச் சென்று விடுவேன் - சீமான்

பரந்தூர் விமான நிலைய பணிக்காக நடப்படும் முதல் கல்லை நான் எடுத்துச் சென்று விடுவேன் - சீமான்

பரந்தூர் விமான நிலைய பணிக்காக நடப்படும் முதல் கல்லை நான் எடுத்துச் சென்று விடுவேன் என சீமான் கூறியுள்ளார்.
18 Jan 2023 2:14 PM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை - அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.
19 Dec 2022 6:37 AM
ரூ.2,467 கோடியில் பரந்தூர் விமான நிலையம் - மத்திய அரசு தகவல்

ரூ.2,467 கோடியில் பரந்தூர் விமான நிலையம் - மத்திய அரசு தகவல்

விமான நிலைய ஆணையம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2-வது விமான நிலையத்துக்கு சென்னை அருகில் உள்ள பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்துள்ளது.
12 Dec 2022 10:20 PM
பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்

பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.
5 Dec 2022 10:28 AM
காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை

காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 12:56 PM