
பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.
5 Dec 2022 10:28 AM
காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை
புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 12:56 PM
"ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா" - கொந்தளிக்கும் பரந்தூர் மக்கள்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 Nov 2022 5:03 AM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
7 Nov 2022 8:00 AM
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் - தமிழக அரசு
தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Nov 2022 12:31 PM
பரந்தூர் புதிய விமான நிலையத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் அமைச்சர் உறுதி
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூரில் உள்ளூர் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்; பரந்தூர் விமான நிலையத்தால் தமிழகத்தின் பொருளாதாரம் உயரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
2 Nov 2022 11:51 PM
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் 3-வது முறைாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Nov 2022 8:50 AM
பரந்தூர் விமான நிலையம் - எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை நோக்கி வரும் 17ம் தேதி கிராம மக்கள் நடைபயணம்
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11 Oct 2022 2:46 PM
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்; ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
பரந்தூர் பகுதியில் புதிய 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3 Oct 2022 5:07 AM
"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்"... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்
பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
25 Sept 2022 4:47 PM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - 4 கிராமங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்
4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 180-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2022 4:08 PM
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் - பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்
நிச்சயமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விடமாட்டோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2022 2:03 PM