
திருநெல்வேலியில் ஜல்லி கற்கள் திருடியவர் கைது: லாரி பறிமுதல்
முன்னீர்பள்ளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் அருள்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
28 Jun 2025 5:18 PM
பழவூரில் 4 யூனிட் மணல், 2 லாரி, ஜேசிபி பறிமுதல்: 3 பேர் கைது
பழவூர் பகுதியில் மிதியான்குளத்தின் அருகே 3 பேர் ஜேசிபி மூலம் லாரியில் குளத்து மணலை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளிக் கொண்டிருந்தனர்.
25 Jun 2025 5:35 PM
தூத்துக்குடியில் 39 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது
கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மோட்டார் பைக்கில் வந்த நபர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தார்.
25 Jun 2025 5:06 PM
ராதாபுரத்தில் எம்.சாண்ட் மணல் திருடியவர் கைது: லாரி பறிமுதல்
ராதாபுரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
24 Jun 2025 9:24 PM
திசையன்விளையில் பெண்ணிடம் 11 சவரன் தங்க சங்கிலி பறித்தவர் கைது- பைக் பறிமுதல்
திசையன்விளையில் தேவாலயம் செல்வதற்காக நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க சங்கிலியை, அந்த வழியாக மோட்டார் பைக்கில் வந்த நபர் பறித்துச் சென்றார்.
24 Jun 2025 8:30 PM
தூத்துக்குடியில் 2.7 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடி, சத்யாநகர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகப்படும்படி மோட்டார் பைக்குகளில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
24 Jun 2025 7:42 PM
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
முன்னீர்பள்ளம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
24 Jun 2025 6:09 PM
மதுரையில் ரூ.3 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, சிகரெட் பறிமுதல்: தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்தவர் கைது
காயல்பட்டினத்தை சேர்ந்த நபர், தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக விமானத்தில் மதுரைக்கு உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா, சிகரெட்டுகள் கடத்தி வந்ததும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.
24 Jun 2025 5:51 PM
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி, டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24 Jun 2025 5:03 PM
திருநெல்வேலியில் 2 யூனிட் எம்.சாண்ட் மணல், மினி லாரி பறிமுதல்- 2 பேர் கைது
முக்கூடல் பகுதியில் சேரன்மாதேவி மண்டல துணை தாசில்தார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியில் சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
22 Jun 2025 9:51 AM
தூத்துக்குடியில் 11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர், கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
21 Jun 2025 2:47 PM
திருநெல்வேலியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்
மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி பகுதியில் ராமையாவின் மகன் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற போது ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை.
20 Jun 2025 3:30 PM