
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
டிரோனில் இருந்து 540 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
22 Dec 2023 9:51 AM
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த 2 டிரோன்கள் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
இரண்டு டிரோன்களில் இருந்து மொத்தம் 970 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
19 Dec 2023 7:32 AM
திரிபுராவில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா செடிகளை அழித்த எல்லை பாதுகாப்புப் படையினர்
எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அழித்தனர்.
15 Dec 2023 9:46 PM
பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - கைப்பற்றிய பி.எஸ்.எப் படை
டிரோனில் இருந்து 500 கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
15 Dec 2023 7:15 AM
இந்தி கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? - டாக்டர் ராமதாஸ் கண்டனம்
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Dec 2023 7:11 AM
போதைப்பொருளுடன் பறந்து வந்த பாகிஸ்தான் டிரோன்.. சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படை
எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
12 Dec 2023 7:57 AM
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோன் - சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.
பஞ்சாப் எல்லை பாதுகாப்புப் படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளனர்.
9 Dec 2023 9:52 AM
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2023 7:10 AM
பாகிஸ்தானில் பாதுகாப்பு படை அதிரடி; 7 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களின் பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டன.
15 Nov 2023 7:39 PM
பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த டிரோன்... சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்
பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.
14 Nov 2023 7:04 AM
பள்ளிகள், மருத்துவமனைகளில் பதுங்கிய பயங்கரவாதிகள்; அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
போர் ஹெலிகாப்டர் உதவியுடன் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பாக சென்று, ஏவுகணை தாக்குதல் தொடுத்தவர்களை வீழ்த்தினர்.
8 Nov 2023 8:44 AM
காசாவில் 2,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்; இஸ்ரேல் பாதுகாப்பு படை
நேருக்கு நேரான போரில் பயங்கரவாதிகளை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
5 Nov 2023 8:37 AM