
நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்
கூடலூரில் நில பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
27 Sept 2023 10:30 PM
முந்திாி தோப்புகள் ஏலம் விடும் பிரச்சினை தீர்க்கப்படும்
விருத்தாசலம் வனத்தோட்ட கழகம் சாா்பில் முந்திரி தோப்புகள் ஏலம் விடும் பிரச்சினை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
12 Sept 2023 6:45 PM
மாநாட்டிற்கு மேடை அமைப்பது தொடர்பாக பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே பிரச்சினை
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாநாட்டிற்கு மேடை அமைப்பது தொடர்பாக பா.ஜ.க.-தி.மு.க.வினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது.
29 Jun 2023 7:04 PM
சாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை
ஆவியூரில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Jun 2023 6:59 PM
பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் மல்யுத்த வீரர்கள் எச்சரிக்கை
சாக்ஷி மாலிக், மல்யுத்த வீரர்கள் மிரட்டப்படுவதாகவும், அதனால்தான் அந்த சிறுமியின் தந்தை பல்டி அடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
11 Jun 2023 3:15 AM
குளித்தலையில் அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே நேர பிரச்சினை
குளித்தலையில் அரசு, தனியார் பஸ் ஊழியர்களிடையே நேர பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
15 Dec 2022 7:08 PM
தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்
விருதுநகர் மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
18 Nov 2022 7:43 PM
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையில் சட்டத்தை மீறி செயல்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
17 Nov 2022 8:28 AM
எதில் இருக்கிறது மகிழ்ச்சி...?
எதிர்மறையான எண்ணங்களை குவிக்கும்போது, அவர் மூளையில் இருக்கும் சுரப்பிகள் தங்கள் வேலையை செய்ய தொடங்கி அதன் தாக்கத்தை உடலில் ஏற்படுத்தி விடும். எதிர்மறை எண்ணங்களுக்கும் உங்களுக்கும் சற்றும் சம்பந்தமே இல்லாத வேறு ஏதாவது நேர்மறை எண்ணங்களை மனதில் புகுத்துங்கள்.
25 Oct 2022 2:49 PM
பட்டினி, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழைகளை கொண்ட பணக்கார நாடு இந்தியா- மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு
பட்டினி, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் ஏழை மக்களை கொண்ட பணக்கார நாடு இந்தியா என மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசினார்.
29 Sept 2022 7:30 PM
கிராம சபை கூட்டத்தில் பிரச்சினை
விருதுநகர் அருகே கிராம சபை கூட்டத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
15 Aug 2022 7:10 PM
கிழக்கு லடாக் பிரச்சினை: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக் பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் 17-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
13 July 2022 8:20 PM