
“பிளாக்மெயில்” : சினிமா விமர்சனம்
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
14 Sept 2025 12:45 PM
சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் நடிகர் ஸ்ரீகாந்த்
போதைப்பொருள் வழக்கில் கைதாகியதால் குற்ற உணர்வு மற்றும் பயம் காரணமாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
9 Sept 2025 6:44 AM
செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாகும் 10 திரைப்படங்கள்
செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
8 Sept 2025 9:33 AM
ஜி.வி. பிரகாஷ் நடித்த “பிளாக்மெயில்” படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு!
ஜி.வி. பிரகாஷ், தேஜு அஸ்வினி நடித்த ‘பிளாக்மெயில்’ படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.
8 Sept 2025 7:55 AM
ஜிவி பிரகாஷ் பணம் வாங்காமல்கூட நடிக்க தயாராக இருப்பார்- தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்
மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள பிளாக் மெயில் படம் வருகிற 12ந் தேதி வெளியாக உள்ளது.
5 Sept 2025 6:59 PM
ஜி.வி. பிரகாஷ் நடித்த “பிளாக்மெயில்” புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி. பிரகாஷ், தேஜு அஸ்வினி நடித்த ‘பிளாக்மெயில்’ படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.
29 Aug 2025 1:44 AM
"பிளாக்மெயில்" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
31 July 2025 6:01 AM
ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீசாகும் 10 திரைப்படங்கள்!
ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
28 July 2025 6:48 AM
''பிளாக்மெயில்'' படத்தை முடிக்கமுடியாமல் தவித்த படக்குழு...ஜி.வி.பிரகாஷ் செய்த உதவி
தான் எப்போதும் ஜி.வி.பிரகாஷுக்கு கடமைப்பட்டிருப்பதாக ''பிளாக்மெயில்'' பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
20 July 2025 11:38 AM
ஜி.வி.பிரகாஷின் "பிளாக்மெயில்" டிரெய்லர் வெளியீடு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.
19 July 2025 11:28 AM
"பிளாக்மெயில்" படம் நிச்சயமாக வெற்றி பெறும் - ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளது.
19 July 2025 9:40 AM
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள "பிளாக்மெயில்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
28 Jun 2025 4:15 PM