
பீகாரில் மின்னல் தாக்கி கடந்த 2 நாட்களில் 34 பேர் உயிரிழப்பு
கடந்த 2 நாட்களில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
18 July 2025 3:03 PM
பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார்: பிரசாந்த் கிஷோர்
20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை என கிஷோர் கூறியுள்ளார்.
17 July 2025 4:48 PM
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
17 July 2025 3:54 PM
பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்
பீகாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
17 July 2025 3:26 PM
பீகாரில் வீடுகளுக்கு மாதம் 125 யூனிட் மின்சாரம் இலவசம் - நிதிஷ் குமார் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்,ஆகஸ்ட் 1 முதல் 125 யூனிட் இலவச மின்சாரம் அமலுக்கு வருகிறது.
17 July 2025 7:02 AM
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொலை
பீகாரில் ஒரே நாளில் வக்கீல், ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
14 July 2025 4:03 AM
மனைவியுடன் தகராறு: மகனை அடித்துக்கொன்ற தந்தை
6 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
13 July 2025 2:16 PM
பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல்
சட்டவிரோத வழிகளில், தங்களுடைய பெயரில் ரேசன் கார்டுகளையும் அவர்கள் வாங்கி வைத்துள்ளனர்.
13 July 2025 11:20 AM
பெண் போலீசார் லிப்ஸ்டிக், முகத்தில் பவுடர் போட தடை - பீகார் காவல்துறை அதிரடி உத்தரவு
பெண் போலீசார் சீருடையை முறையற்ற வகையில் அணந்திருப்பதும் விதி மீறல் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 July 2025 11:44 AM
பட்டப்பகலில் மணல் குவாரி தொழிலதிபர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ராம்கந்த் நேற்று மதியம் தனது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்
10 July 2025 8:34 PM
பீகாரில் நாளை நடைபெறும் முழு அடைப்பில் ராகுல்காந்தி பங்கேற்பு
பீகாரில் நாளை முழு அடைப்புக்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
8 July 2025 4:31 PM
பீகாரில் பெண்களுக்கு அரசு பணிகளில் 35 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல்
பீகாரில் நிரந்தரமாக வசிக்கும் பெண்களுக்கு அனைத்து அரசு பணிகள் மற்றும் பதவிகளிலும் 35 சதவீத இடஒதுக்கீடு வழங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
8 July 2025 4:22 PM