விளையாட்டால் விபரீதம்.. 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
கீழே விழுந்த மற்றொரு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
19 April 2024 1:06 AM GMTபுனித பயணம் சென்ற சிறுமியை மறித்து, முத்தம்... வாலிபர் வெறிச்செயல்; வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் பொதுவெளியில் சிறுமியை மறித்து, வாயில் வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் வைரலான நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
16 April 2024 6:40 AM GMTமெட்ரோ ரெயில் நிலைய நடைபாலத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
மெட்ரோ ரெயில் நிலைய நடைபாலத்தில் இளம்பெண்ணுக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
16 April 2024 2:23 AM GMTசமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
15 April 2024 11:25 PM GMTகள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: பெண்ணை எரித்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை
பெண்ணை நடுரோட்டில் வைத்து எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
15 April 2024 9:43 AM GMTடெல்லியில் அதிர்ச்சி: குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண்ணை குத்தி கொன்ற சிறுமி
டெல்லியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவரை 15 வயது சிறுமி கத்தியால் குத்தி, படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 April 2024 5:59 AM GMTஇங்கே காதல் இல்லை...இனி இருந்தாலும் நிம்மதி இல்லை... விரும்பிய பெண் கிடைக்காததால் மாயமான வாலிபர்
விரும்பிய பெண் கிடைக்காததால் வாலிபர் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
14 April 2024 9:52 AM GMTகணவன் இறந்தபின் விபசாரம்.. 10 வயது மகளையும் சீரழித்து சித்ரவதை செய்த பெண்
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் நண்பரை கைது செய்தனர்.
12 April 2024 9:36 AM GMTமாதுளை பழம் பறித்த சிறுவர்களை கட்டி வைத்து காலில் சூடு வைத்த பெண்
காயத்தை பரிசோதித்த டாக்டர், தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
12 April 2024 4:38 AM GMTசெங்கல் சூளையில் வைத்து பலாத்காரம்: மனமுடைந்த 17-வயது சிறுமி தற்கொலை
செங்கல் சூளை அருகில் உள்ள மரத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2024 3:06 AM GMT17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு - நெல்லையில் பரபரப்பு
17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
9 April 2024 2:12 AM GMTஅலெக்சா உதவியுடன் குரங்கை விரட்டிய சிறுமி: நிறுவனத்தில் வேலை வழங்குவதாக மகேந்திரா அறிவிப்பு
குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து விரட்டிய சிறுமியின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 April 2024 7:12 AM GMT