திருடர்களின் கூடாரமாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்
திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாவட்டம் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
23 Sept 2022 6:32 PM
ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்
ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம் பிடித்துள்ளது.
21 Sept 2022 6:45 PM
கோவில் திருவிழா: வான வெடிக்கையின் போது வெடி விபத்து - சிறுவன் பலி 3 பேர் காயம்...!
பெரம்பலூர் அருகே கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற வான வெடிக்கையின் ஏற்பட்டவிபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையல் 3 பேர் காயம் அடைந்தனர்.
9 Sept 2022 12:44 PM
டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை
மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை படைத்தனர்.
4 Sept 2022 1:37 PM
பெரம்பலூர்: செல்போன் கடை ஊழியர் ஓடஓட விரட்டி கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்
பெரம்பலூரில் செல்போன் கடை ஊழியரை ஓட ஓட விரட்டி மர்மகும்பல் கொலை செய்தனர். இதில் வெட்டுகாயமடைந்த நண்பர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
4 Aug 2022 2:07 PM
குடிபோதையில் காப்பர் காயில் திருட்டு.. மறந்து போய் திருடிய இடத்திலேயே விற்க வந்து சிக்கினர்
பெரம்பலூரில் தாமிர கம்பிச்சுருள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கம்பிச்சுருளை திருடிய பட்டறையிலேயே விற்க வந்தபோது அவர்கள் சிக்கினர்.
3 Aug 2022 3:30 AM
பெரம்பலூரில் லாரி மீது அரசு பேருந்து மோதல்; ஓட்டுனர், நடத்துனர் உயிரிழப்பு
பெரம்பலூரில் முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதியதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உயிரிழந்து உள்ளனர்.
30 July 2022 4:40 AM
பெரம்பலூர்: கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி: குவாரியை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
29 July 2022 7:27 AM
பெரம்பலூர்: பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு
வேப்பந்தட்டை அருகே பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 July 2022 3:20 PM
பெரம்பலூர்: 12 ஆண்டுகளுக்கு பிறகு எசனை பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா
பெரம்பலூர் அருகே எசனை பெரிய ஏரியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீன் பிடி திருவிழா நடைபெற்றது.
17 July 2022 3:12 PM
பெரம்பலூர்: கட்டுப்பாட்டை இழந்து தனியார் பள்ளி வேன் மீது மோதிய கார்- கிளீனர் பலி
பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்தார்.
14 July 2022 12:15 PM
பெரம்பலூர்: அடுத்த தலைமுறைக்கு நஞ்சில்லா உணவை தரும் நோக்கில் நடைபெற்ற பாரம்பரிய விதை திருவிழா
வாலிகண்டபுரத்தில் தமிழன் விதை இயற்கை வேளாண்மை அமைப்பு சார்பில் பாரம்பரிய விதை திருவிழா நடத்தப்பட்டது.
10 July 2022 12:24 PM