
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் கோல் அடிக்க கூடாது என சடங்குகள் செய்த பெரு நாட்டு மத பயிற்சியாளர்கள்..!!
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி பெற்றுள்ளது.
13 Sept 2023 8:21 AM
பெரு நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.!
பெரு நாட்டில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
2 Sept 2023 3:41 PM
பெரு நாட்டில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'மம்மி' கண்டுபிடிப்பு
லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2023 5:01 PM
மோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை உத்தரவு
மோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை உத்தரவு
30 May 2023 1:22 AM
பெருவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் சாவு
பெரு நாட்டில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
11 April 2023 11:08 PM
பெரு நாட்டில் இன்கா பேரரசுக்கு முந்தைய 30 கல்லறைகள் கண்டுபிடிப்பு - 800 ஆண்டுகள் பழமையானது என தகவல்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறைகள் ‘சான்கே’ கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
26 Feb 2023 4:22 PM
பெரு நாட்டில் பறவை காய்ச்சல்; 55 ஆயிரம் பறவைகள், 580 கடற்சிங்கங்கள் உயிரிழப்பு
பெரு நாட்டில் பரவிய பறவை காய்ச்சலால் 55 ஆயிரம் பறவைகள் மற்றும் 580-க்கும் மேற்பட்ட கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன.
8 Feb 2023 8:38 AM
பெரு அதிபர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்... போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் மோதல்
காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டனர்.
29 Jan 2023 10:27 AM
பெரு நாட்டில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - தலைநகர் லிமாவில் போலீசார் தடியடி
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தைக் கலைத்தனர்.
20 Jan 2023 5:07 PM
பெருவில் அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம்: தலைநகரை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக நடந்த கலவரத்தில் இதுவரை 47 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 Jan 2023 9:16 AM
அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - பெருவில் ஊரடங்கு அமல்
அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து பெருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
11 Jan 2023 1:08 AM
பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை; 17 பேர் பலி
பெருவில் அரசுக்கு எதிரான போராட்ட வன்முறையில் 17 பேர் உயிரிழந்தனர்.
10 Jan 2023 4:54 PM