
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 6:45 PM
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பொள்ளாச்சியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 8:45 PM
புரட்டாசி 2-வது சனிக்கிழமை: தரிசனத்துக்கு குவிந்த பக்தர்கள்
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
30 Sept 2023 7:37 PM
புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.
30 Sept 2023 6:30 PM
பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
30 Sept 2023 7:00 PM
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை :திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
30 Sept 2023 6:45 PM
பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
23 Sept 2023 6:45 PM
மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உறியடி, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
6 Sept 2023 6:55 PM
பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
2 Aug 2023 6:19 PM
செந்தாமரைக்கண்ணன் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
செந்தாமரைக்கண்ணன் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
5 July 2023 6:57 PM
பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்
பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது.
31 May 2023 6:36 PM
தியாகராயநகரில் ரூ.50 கோடியில் புதிய வெங்கடேச பெருமாள் கோவில்
சென்னையில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவில் இருக்கும் இடத்தில் ரூ.50 கோடியில் முழுவதும் கருங்கற்களால் புதிதாக வெங்கடேச பெருமாள் கோவில் கட்டப்படுகிறது என்று ஏ.ஜெ.சேகர் ரெட்டி கூறினார்.
30 May 2023 9:43 PM