
எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகிற 31-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 6:55 AM
எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பொது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்ற உள்ளார்.
13 Jan 2024 7:20 AM
நாக்பூரில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கின்றனர்.
28 Dec 2023 2:57 AM
தஞ்சையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
தஞ்சையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 10:04 AM
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
காரைக்குடி புதுவயல் பகுதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
21 Oct 2023 6:45 PM
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ெபரியகுளம் அருகே தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
20 Oct 2023 7:45 PM
வாலிகண்டபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
வாலிகண்டபுரத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
19 Oct 2023 8:08 PM
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
11 Oct 2023 5:59 PM
அதிமுகவின் 52-வது தொடக்க விழாவை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவின் 52-வது தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 17, 18 மற்றும் 26, 28 ஆகிய 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
9 Oct 2023 6:01 AM
தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் சார்பில் பொதுக்கூட்டம்
தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
7 Oct 2023 5:59 PM
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஊர்வலம்-பொதுக்கூட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஊர்வலம்-பொதுக்கூட்டம் நடத்தினர்.
4 Oct 2023 7:15 PM