
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ பாதைக்கான சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல்
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
17 Dec 2025 9:45 AM IST
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு?
3 முறை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது.
16 Dec 2025 12:41 PM IST
சென்னை போரூர் அருகே அதிர்ச்சி: டியூஷன் சென்ற சிறுவனை கடித்துக்குதறிய தெருநாய்
தெருநாய் கடித்ததில், காயம் அடைந்த சிறுவன், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 Dec 2025 6:37 PM IST
கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்ததால் ஆத்திரம்... மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவன்
ஆத்திரமடைந்த கணவர் பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.
20 Nov 2025 5:33 PM IST
பூந்தமல்லி-போரூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்
பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க முடியும்.
30 Oct 2025 7:22 AM IST
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டம்
பூந்தமல்லி-போரூர் இடையே டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
31 Aug 2025 6:30 AM IST
பூந்தமல்லி-போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்: அடுத்த மாதம் நிபுணர் குழு ஆய்வு
பூந்தமல்லி - போரூர் இடையே டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 4-வது கட்ட சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
19 Jun 2025 12:11 AM IST
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் - சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
கடந்த முறை 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட ரெயில் இந்த முறை 35-40 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெற்றது.
28 April 2025 6:01 PM IST
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2024 9:27 PM IST
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 Dec 2024 6:13 PM IST
போரூர், பெருங்குடி ஏரிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார்
22 Jun 2024 2:04 PM IST
போரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது
போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
11 Aug 2023 4:11 PM IST




