இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து பொய்களை அள்ளி வீசிய  பாகிஸ்தான்

இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து பொய்களை அள்ளி வீசிய பாகிஸ்தான்

ஜம்முவின் உதம்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தகர்த்ததாக அந்த நாட்டு டி.வி.யில் செய்தி வெளியிடப்பட்டது
11 May 2025 11:55 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
11 May 2025 9:56 AM IST
நன்கானா சாகிப் குருத்வாராவை இந்திய டிரோன் தாக்கியதா? - மத்திய அரசு விளக்கம்

நன்கானா சாகிப் குருத்வாராவை இந்திய டிரோன் தாக்கியதா? - மத்திய அரசு விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போர் நிறுத்தப்பட்டுள்ளது.
11 May 2025 9:33 AM IST
காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் - மாநில அரசு அறிவிப்பு

காஷ்மீரில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் - மாநில அரசு அறிவிப்பு

மக்கள் அமைதி மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 May 2025 8:33 AM IST
போர் நிறுத்தம்: ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது

போர் நிறுத்தம்: ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியது

சண்டை நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது.
11 May 2025 6:58 AM IST
தாக்குதல் நிறுத்தம்: எல்லையில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வரும் இந்தியா

தாக்குதல் நிறுத்தம்: எல்லையில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வரும் இந்தியா

போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் என இந்தியா தெரிவித்து உள்ளது.
11 May 2025 6:49 AM IST
போர் நிறுத்தம்: ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எப்போது ?

போர் நிறுத்தம்: ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எப்போது ?

போர் சூழல் காரணமாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
10 May 2025 9:29 PM IST
போர் நிறுத்தம் என்ன ஆனது? இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

போர் நிறுத்தம் என்ன ஆனது? இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
10 May 2025 9:05 PM IST
போர் நிறுத்தம்: சண்டிகரில் விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கம்

போர் நிறுத்தம்: சண்டிகரில் விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கம்

சண்டிகரில் கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 May 2025 8:55 PM IST
போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

போர் பதற்றம் முடிவுக்கு வந்திருப்பது வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றி என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
10 May 2025 8:40 PM IST
போர் நிறுத்தம்:  காஷ்மீர் முதல்-மந்திரி வரவேற்பு

போர் நிறுத்தம்: காஷ்மீர் முதல்-மந்திரி வரவேற்பு

போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
10 May 2025 8:21 PM IST
போர் நிறுத்தம்; எந்த நிபந்தனைக்கும் இந்தியா உடன்படவில்லை - மத்திய அரசு

போர் நிறுத்தம்; எந்த நிபந்தனைக்கும் இந்தியா உடன்படவில்லை - மத்திய அரசு

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
10 May 2025 7:45 PM IST