ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் போலீசில் புகார்

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
16 March 2023 7:42 PM
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி  ரூ.22½ லட்சத்தை பறிகொடுத்த வாலிபர் - போலீசில் புகார்

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ரூ.22½ லட்சத்தை பறிகொடுத்த வாலிபர் - போலீசில் புகார்

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி ரூ.22½ லட்சத்தை வாலிபர் பறி கொடுத்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளார்.
12 March 2023 8:55 PM
வீட்டுக்குள் அறையில் இருந்த நடிகையை படம் பிடித்ததை எதிர்த்து போலீசில் புகார்

வீட்டுக்குள் அறையில் இருந்த நடிகையை படம் பிடித்ததை எதிர்த்து போலீசில் புகார்

நடிகர் நடிகைகள் ஓட்டல்களுக்கு செல்லும்போது ரகசியமாக படம் பிடித்து புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.தற்போது அதையும்...
12 March 2023 2:14 AM
ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் திடீர் சாவு  விஷம் கலக்கப்பட்டதா? போலீசில் புகார்

ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் திடீர் சாவு விஷம் கலக்கப்பட்டதா? போலீசில் புகார்

பேரையூர் அருகே ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்த 8 ஆடுகள் திடீரென இறந்து விட்டன. அவை விஷம் கலக்கப்பட்டதால் இறந்ததா? என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
3 March 2023 7:00 PM
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி  முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு போலீசில் புகார்

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு போலீசில் புகார்

வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் பறிக்கப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
22 Feb 2023 6:45 PM
மராட்டியத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள், சிறுமிகள் மாயம்; அதிர்ச்சி தரும் காரணம்...

மராட்டியத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள், சிறுமிகள் மாயம்; அதிர்ச்சி தரும் காரணம்...

மராட்டியத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 1,100 பெண்களை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
31 Jan 2023 11:52 AM
கவர்ச்சி நடிகை மீது போலீசில் புகார்

கவர்ச்சி நடிகை மீது போலீசில் புகார்

உர்பி ஜாவேத் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
6 Jan 2023 1:58 AM
போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்: தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் கல்லூரி மாணவி புகார்

போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்தனர்: தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் கல்லூரி மாணவி புகார்

தாயின் சாவில் சந்தேகம் இருப்பதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில், போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
16 Dec 2022 6:40 AM
பன்றி வளர்ப்பவர்கள் மீது போலீசில் புகார்

பன்றி வளர்ப்பவர்கள் மீது போலீசில் புகார்

பெரியகுளம் அருகே பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
15 Dec 2022 7:00 PM
என்னம்மா நீ டிரஸ் போடுற...! பொது இடத்தில் ஆபாசம் உர்பி ஜாவேத் மீது போலீசில் புகார்

என்னம்மா நீ டிரஸ் போடுற...! பொது இடத்தில் ஆபாசம் உர்பி ஜாவேத் மீது போலீசில் புகார்

பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் சட்டவிரோதமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக நடிகை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
12 Dec 2022 8:24 AM
பணத்தை திருப்பி தர மறுப்பதாக நடிகர் சாயாஜி ஷிண்டே மீது போலீசில் புகார்

பணத்தை திருப்பி தர மறுப்பதாக நடிகர் சாயாஜி ஷிண்டே மீது போலீசில் புகார்

நடிகர் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் என்பவர் மும்பை போலீசிலும், மராத்தி திரைப்பட கழகத்திலும் புகார் அளித்துள்ளார்.
9 Dec 2022 2:23 AM
ஆபாச மார்பிங் படம்... நடிகை போலீசில் புகார்

ஆபாச 'மார்பிங்' படம்... நடிகை போலீசில் புகார்

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா தனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
29 Nov 2022 4:22 AM