
மணிப்பூரில் தொடரும் கலவரம்; போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு
மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
8 July 2023 3:54 AM
போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர்
அபராதம் விதித்த ஆத்திரத்தில், போலீஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு வாலிபர் தப்பினார். நத்தம் அருகே தனியார் பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியதால் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டார்.
3 July 2023 5:15 PM
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்-கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டரிடம், அரசியல் கட்சியினர் மனு வழங்கினர்.
16 Jun 2023 6:41 PM
போலீஸ் அதிகாரிகயை கடுமையாக கடிந்து கொண்ட டி.கே.சிவக்குமார்
கடந்த ஆட்சியில் நடந்த விவகாரங்களை கூறி போலீஸ் அதிகாரிகளிடம் டி.கே.சிவக்குமார் கடுமையாக நடந்து கொண்டார்.
23 May 2023 10:07 PM
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில்வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்நடந்தது.
25 April 2023 6:45 PM
பற்களை பிடுங்கிய விவகாரம்: போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து நெல்லை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
18 April 2023 12:07 AM
விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து நெல்லை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
17 April 2023 9:00 PM
நடிகரான ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட்
தமிழக முன்னாள் டி.ஜி.பி ஜாங்கிட், ‘குலசாமி' படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாதிரத்திலேயே அவர் நடித்து இருக்கிறார்.
17 April 2023 9:58 AM
ஐஸ்வர்யா வீட்டில் திருட்டுப்போன நகை எவ்வளவு? உயர் போலீஸ் அதிகாரி விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் எவ்வளவு நகை திருட்டுப்போனது என்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரி விளக்கம் அளித்தார்.
30 March 2023 7:20 PM
பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து விசாரணை தொடங்கியது
பல் பிடுங்கப்பட்டதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது எழுந்த புகார் குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணையை தொடங்கினார்.
28 March 2023 1:29 AM
அம்பை சரகத்தில், 30 பேர் பல் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு: போலீஸ் அதிகாரி மீதான புகார் குறித்து உதவி கலெக்டர் விசாரணை தொடங்கியது
குற்ற செயல்களில் ஈடுபட்ட 30 பேரின் பல் பிடுங்கப்பட்டதாக அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது எழுந்த புகார் குறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணையை தொடங்கினார்.
27 March 2023 8:06 PM
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 போலீஸ் அதிகாரிகள் சாவு
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
27 March 2023 7:37 PM