
சென்னையில் 15 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
சிறப்பான உள்கட்டமைப்பு வசதிக்காக சென்னையில் 15 போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது.
30 July 2023 6:05 AM
போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
திருவிழாவில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி பிரச்சினை இன்றி நடைபெற உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி வெங்கல் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2023 8:11 AM
நகர போலீஸ் நிலையத்தில் சீனியர் சூப்பிரண்டு ஆய்வு
காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் சீனியர் சூப்பிரண்டு மணீஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
25 July 2023 4:21 PM
தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு
புதுவையில் விருதுக்கு தேர்வு செய்வதற்காக தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
8 July 2023 3:47 PM
புதுவை போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா
புதுவை போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
4 July 2023 5:41 PM
சிறந்த போலீஸ் நிலையமாக முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
25 Jun 2023 11:51 AM
வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்
ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் அதிக அளவில் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் தங்கி ஓய்வெடுத்து வருகின்றன.
23 Jun 2023 6:35 PM
போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குள் நல்ல பாம்பு புகுந்தது.
16 Jun 2023 3:48 PM
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி சம்பவங்களால் பரபரப்பு
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.
3 Jun 2023 9:24 AM
செல்போனில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
30 May 2023 8:23 AM
செங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
கொல்லிமலையில் உள்ள செங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
18 March 2023 6:45 PM
புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
களமருதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
12 Feb 2023 7:07 PM