
தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
19 Oct 2025 7:05 AM
தூத்துக்குடியில் பூட்டிய வீட்டில் தம்பதி சடலம்: போலீசார் விசாரணை
கழுகுமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி 2 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
15 Oct 2025 7:58 AM
கரூர் கூட்ட நெரிசல்: 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு
தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
27 Sept 2025 7:26 PM
நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் விசாரணை
ஷில்பா ஷெட்டியிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Sept 2025 3:43 AM
தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் தலை, உடல் தனித்தனியே மீட்பு- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவாநகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு மனித தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
21 Sept 2025 3:27 PM
தூத்துக்குடி: கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை- போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2025 11:10 AM
ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்ற போலி வீடியோ.. பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி
பெண்ணிடம் ரூ.3.75 கோடியை நூதன மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Sept 2025 6:20 AM
காதல் மனைவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
தன்னுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கணவர் மிரட்டியதாக அந்த பெண் தெரிவித்தார்.
6 Sept 2025 10:48 PM
கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: பல லட்ச ரூபாய் மதிப்புள்ள இயந்திரம், மூலப் பொருட்கள் சேதம்
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sept 2025 12:23 PM
2 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம்.. 3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்றநிலையில், போலீசார் சமாதானப்படுத்தியும் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
6 Sept 2025 12:09 AM
சிவகங்கை அருகே இளம்பெண், வாலிபர் அடுத்தடுத்து தற்கொலை.. காரணம் என்ன..?
இளம்பெண்ணும், வாலிபரும் அடுத்தடுத்து திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
5 Sept 2025 12:02 AM
வலைத்தளங்களில் ‘கிளுகிளு’ப்பாக பேசிய அழகிகள்.. ரூ.9 கோடியை பறிகொடுத்த 80 வயது முதியவர்
முதியவரிடம் வலைத்தளங்களில் ‘கிளுகிளு’ப்பாக பேசி அந்த பெண்கள் பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.
9 Aug 2025 3:22 AM