மங்களூருவில் மாடுகளை கடத்தும் கும்பலை கொல்ல திட்டமிட்ட 2 பேர் கைது

மங்களூருவில் மாடுகளை கடத்தும் கும்பலை கொல்ல திட்டமிட்ட 2 பேர் கைது

மங்களூருவில் மாடுகளை கடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் எதிர்தரப்பினரை கொல்ல திட்டமிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
29 Sept 2023 6:45 PM
மங்களூருவில்  அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

மங்களூருவில் அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.
29 Sept 2023 6:45 PM
மங்களூருவுில்  வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் அபேஸ்

மங்களூருவுில் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் 'அபேஸ்'

ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் உடுப்பியில் நடந்துள்ளது.
25 Sept 2023 6:45 PM
மங்களூருவில்  பொதுமக்களிடம் மந்திரி தினேஷ் குண்டுராவ் குறைகளை கேட்டறிந்தார்

மங்களூருவில் பொதுமக்களிடம் மந்திரி தினேஷ் குண்டுராவ் குறைகளை கேட்டறிந்தார்

மங்களூருவில் நேற்று ஜனதா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மந்திரிதினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
25 Sept 2023 6:45 PM
மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

மங்களூருவில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2023 6:45 PM
மங்களூரு விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் ரூ.14½ லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.14½ லட்சம் தங்க துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
13 Sept 2023 6:45 PM
மங்களூருவில் திமிங்கல உமிழ் நீர்  விற்க முயன்ற3 பேர் கைது

மங்களூருவில் திமிங்கல உமிழ் நீர் விற்க முயன்ற3 பேர் கைது

மங்களூருவில் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 6:45 PM
மங்களூருவில்  காரில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது

மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது

மங்களூருவில் காரில் போதைப்பொருள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10 Sept 2023 6:45 PM
மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகை

மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகிறார்.
9 Sept 2023 6:45 PM
மங்களூருவில்  ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி

மங்களூருவில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி

மங்களூருவில் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலியானார்.
30 Aug 2023 6:45 PM
மங்களூரு அருகே பீரோவில் இருந்த ரூ.4¼ லட்சம் நகைகள் திருட்டு

மங்களூரு அருகே பீரோவில் இருந்த ரூ.4¼ லட்சம் நகைகள் திருட்டு

மங்களூரு அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.4¼ லட்சம் நகைகள் திருடிவிட்டு சென்றனர்.
9 Aug 2023 6:45 PM
அமர்நாத் யாத்திரை சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளனர்

அமர்நாத் யாத்திரை சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளனர்

அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
9 July 2023 6:45 PM