8 மணிநேரம் சித்ரவதை; மனைவி கொலை:  சி.சி.டி.வி.யால் சிக்கிய முன்னாள் மந்திரி

8 மணிநேரம் சித்ரவதை; மனைவி கொலை: சி.சி.டி.வி.யால் சிக்கிய முன்னாள் மந்திரி

கஜகஸ்தானின் முன்னாள் பொருளாதார மந்திரி குவாண்டிக்கிற்கு, மனைவியை கொன்ற வழக்கில் 20 வருட சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.
5 May 2024 1:57 AM IST
திருமண நிகழ்ச்சிக்காக சென்ற உத்தரபிரதேச மந்திரி மீது திடீர் தாக்குதல்

திருமண நிகழ்ச்சிக்காக சென்ற உத்தரபிரதேச மந்திரி மீது திடீர் தாக்குதல்

மந்திரியை தாக்கியதாக 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 April 2024 1:17 PM IST
45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

45 மீனவர்கள், 138 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
14 Dec 2023 1:57 PM IST
மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு

மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு

கூடலூர், பந்தலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
13 Oct 2023 3:00 AM IST
புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்கா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
10 Oct 2023 2:50 PM IST
தலித் பெண்ணை தாக்கியதாக மந்திரி டி.சுதாகர் மீது வழக்கு

தலித் பெண்ணை தாக்கியதாக மந்திரி டி.சுதாகர் மீது வழக்கு

வீட்டை காலி செய்யும்படி கூறி தலித் பெண்ணை தாக்கியதாக கர்நாடக மந்திரி மந்திரி டி.சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து எலகங்கா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
12 Sept 2023 12:15 AM IST
மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகை

மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகிறார்.
10 Sept 2023 12:15 AM IST
இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை; மந்திரி பரமேஸ்வர் பேட்டி

இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை; மந்திரி பரமேஸ்வர் பேட்டி

இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை என்று மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
8 Sept 2023 12:15 AM IST
இங்கிலாந்து சுற்றுச்சூழல் மந்திரி தெரேசாகபே பிச்சாவரம் வருகை

இங்கிலாந்து சுற்றுச்சூழல் மந்திரி தெரேசாகபே பிச்சாவரம் வருகை

காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுக்காக இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி தெரேசாகபே வருகிற 29-ந் தேதி பிச்சாவரம் வருகிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அந்த நாட்டுக்கான இந்திய தூதரக இணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்
25 July 2023 12:15 AM IST
கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை ரத்து; மந்திரி மது பங்காரப்பா பேட்டி

கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை ரத்து; மந்திரி மது பங்காரப்பா பேட்டி

கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என்று மந்திரி மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
12 July 2023 12:15 AM IST
கிரகஜோதி திட்ட இணைய சர்வரை முடக்க மத்திய அரசு முயற்சி; மந்திரி சதீஸ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு

கிரகஜோதி திட்ட இணைய சர்வரை முடக்க மத்திய அரசு முயற்சி; மந்திரி சதீஸ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு

கிரகஜோதி திட்ட இணையதள சர்வரை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதாக பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி குற்றம்சாட்டியுள்ளார்.
21 Jun 2023 4:00 AM IST
கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணம் பா.ஜனதா - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு காரணம் பா.ஜனதா - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி

கர்நாடகத்தில் மின்கட்டண உயர்வுக்கு பா.ஜனதா தான் காரணம் என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
17 Jun 2023 12:15 AM IST