
இளம் வயது மாரடைப்புக்கு காரணம்?
இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே நிறைய பேர் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். அதற்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் ஒருவர் உடலில் தென்படுவதும் முக்கிய காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
30 Aug 2022 2:53 PM
எதிர்மறை மன நிலை சரும அழகை பாதிக்கும்
‘சிரிப்பை விட சிறந்த மருந்து இல்லை’ என்று சொல்வார்கள். ஆனால் நாம் தினமும் எத்தனை முறை சிரிக்கிறோம்? என்று சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? சிரிப்பு மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இறுக்கமான மன நிலையில் இருக்கும்போது புன்னகைத்து பாருங்கள். மனம் இலகுவாகும்.
11 Aug 2022 11:33 AM
மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே
மன அழுத்தத்தால் பலமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
9 Aug 2022 9:15 AM
"அந்த சமயம்... தற்கொலைக்கு முயன்றேன்" - தீபிகா படுகோனே சொன்ன அதிர்ச்சி தகவல்!
தன் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை நடிகை தீபிகா படுகோனே மனம் திறந்து பேசினார்.
6 Aug 2022 6:19 AM
தூக்கத்துக்கு உதவும் வெந்நீர் குளியல்
உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் குளியலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
10 July 2022 4:28 PM
மறதியை விரட்டும் 'தூக்கம்'
வயது அதிகரிக்க, அதிகரிக்க ஞாபகத் திறன் குறைந்து கொண்டே போகும். முன்பெல்லாம் முதுமை காலத்தை நெருங்கியவர்கள்தான் ஞாபக மறதி பிரச்சினையை எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதை எட்டுவதற்குள்ளேயே ஞாபக மறதிக்கு ஆளாகிறார்கள்.
1 July 2022 3:08 PM
ஏன் தூங்க வேண்டும்?
நம் உடல் சோர்வின்றி இயங்குவதற்கு தூக்கம் இன்றியமையாதது. தூக்கம் உடல் சோர்வை மட்டும் போக்குவதில்லை. அதையும் தாண்டி, சில முக்கியமான உடல், மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுவிக்கும் தன்மை கொண்டது.
19 Jun 2022 12:15 PM
நீண்ட வேலை நேரம் ஏற்படுத்தும் பாதிப்புகள்
ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது.
3 Jun 2022 1:18 PM