30 மரங்கள் வேரோடு சாய்ந்தன

30 மரங்கள் வேரோடு சாய்ந்தன

புதுச்சேரியில் பெய்த கனமழையால் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன இதனால் நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
2 July 2023 5:40 PM
பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரங்கள்

பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரங்கள்

பலத்த காற்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு சாலையில் விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 Jun 2023 7:29 PM
சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை: மரங்கள், பேனர்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை: மரங்கள், பேனர்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழையால் பல இடங்கள் மரங்கள், பேனர்கள் விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
26 May 2023 8:57 AM
ஆவடி மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது

ஆவடி மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது

ஆவடி மாநகராட்சி பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேராடு சாய்ந்தது.
11 Dec 2022 8:03 AM
மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டது சென்னையில் புயல் - மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை - போலீஸ் கமிஷனர் தகவல்

மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டது சென்னையில் புயல் - மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை - போலீஸ் கமிஷனர் தகவல்

சென்னையில் புயல்-மழையால் சாலைகளில் விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
11 Dec 2022 7:06 AM
பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க விரைவில் சட்டம்

பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க விரைவில் சட்டம்

தமிழகத்தில் பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க இந்த ஆண்டுக்குள் சட்டம் இயற்றப்படும் என்று ராமநாதபுரத்தில் பனைவாரிய தலைவர் உறுதி கூறினார்.
1 Dec 2022 5:48 PM
வண்ணங்களில் இலை பரப்பி வசந்த காலத்தை வரவேற்கும் மரங்கள்...!

வண்ணங்களில் இலை பரப்பி வசந்த காலத்தை வரவேற்கும் மரங்கள்...!

ஜப்பானின் நிக்கோ பகுதியில் சூஸென்ஜி ஏரியில் உள்ள தீவு.
19 Nov 2022 9:03 AM
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்கள்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்கள்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரங்கள்
17 Nov 2022 8:05 PM
சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள்

சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள்

சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Nov 2022 7:05 PM
டெல்லியில் மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

டெல்லியில் மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்று இடங்களில் நட்ட பிறகு, அதன் நிலை என்ன என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
13 Oct 2022 12:00 PM
தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது

தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது

தஞ்சை சரபோஜி கல்லூரி வளாக மரங்கள் வெட்டப்படாது என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
23 Sept 2022 8:16 PM
புதுக்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்கள்

புதுக்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்கள்

தோகைமலை அருகே புதுக்குளத்தை ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Aug 2022 6:27 PM