'ஏர் இந்தியா' கட்டிடம் ரூ.1,601 கோடிக்கு மராட்டிய அரசுக்கு விற்பனை - மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது
14 March 2024 11:16 PM GMTஇதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அரசு தொந்தரவு செய்யாது - தேவேந்திர பட்னாவிஸ்
மராத்தியர்களுக்கு குன்பி சாதி சான்றிதழ் வழங்குவதன் மூலம் மராட்டிய அரசு இதர பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை தொந்தரவு செய்யாது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
17 Sep 2023 10:45 PM GMTஎதிர்க்கட்சிகளால் தலைவரை தீர்மானிக்க முடியவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றி உறுதியாகி விட்டது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே
2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி உறுதியாகிவிட்டது என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
15 July 2023 11:30 PM GMTதற்காலிகமாக தப்பியது ஷிண்டேவின் மராட்டிய அரசு: தகுதி நீக்க வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருந்து தற்காலிகமாக தப்பியது ஏக்நாத் ஷிண்டேவின் மராட்டிய மாநில அரசு.
11 May 2023 7:12 AM GMTஎனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள்; மராட்டிய அரசுக்கு ராகுல்காந்தி சவால்
வீரசாவர்க்கர் பற்றி பரபரப்பு குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, முடிந்தால் தனது நடைபயணத்தை தடுத்து பாருங்கள் என்று மராட்டிய அரசுக்கு சவால் விடுத்தார்.
17 Nov 2022 11:02 PM GMTசிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 25 தலைவர்களின் பாதுகாப்பு ரத்து - மராட்டிய அரசு அதிரடி
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25 தலைவர்களின் பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
29 Oct 2022 11:45 PM GMTஆணவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்தை தடுக்க புதிய விதிகள் - மராட்டிய அரசு
ஆணவ கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, கும்பல் வன்முறை போன்ற சம்பவங்களை தடுக்க அரசு புதிய விதிகளை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
21 Oct 2022 9:39 PM GMTகொரோனாவின் புதிய மாறுபாட்டால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்: எச்சரிக்கும் மராட்டிய அரசு
மராட்டியத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
17 Oct 2022 6:01 PM GMTபுல்லெட் ரெயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவு படுத்தும் மராட்டிய அரசு
புல்லட் ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
2 Sep 2022 1:21 AM GMTமராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.4000 கோடி கடனுதவி பெற அரசு முடிவு!
மராட்டிய மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.4000 கோடி கடனாகப் பெறவுள்ளது.
21 Aug 2022 3:48 AM GMT"நாளை தேசிய கீதம் பாட வேண்டும்" - பொதுமக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள்
நாளை தேசிய கீதம் பாட வேண்டும் என்று மாநில மக்களுக்கு மராட்டிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 Aug 2022 4:55 PM GMTமராட்டியத்தில் விரைவில் மந்திரி சபை விரிவாக்கம் நடக்கும்: எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி!
மாநிலத்தில் மந்திரி சபை இல்லாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
7 Aug 2022 8:29 AM GMT