
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நெல்லை மாணவர் முதலிடம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
25 July 2025 11:07 AM IST
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
29 Jun 2025 3:47 AM IST
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
மருத்துவ படிப்புகளுக்காக கால அவகாசம் இன்றே முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2025 3:39 PM IST
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க 25-ந்தேதி கடைசி நாள்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
22 Jun 2025 8:53 AM IST
நீட் தேர்வு ரத்தா? வரும், ஆனால் வராது...
அரசுப்பள்ளிகளில் படித்த 8 ஆயிரம்பேர் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியிருந்தனர்
18 Jun 2025 3:45 AM IST
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் தொடங்கியது
விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
6 Jun 2025 9:57 PM IST
நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண் எப்படி?
தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து இந்த ஆண்டு கட்-ஆப் மாறுபடும்.
7 April 2025 8:40 AM IST
'நீட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது.
6 March 2025 6:33 AM IST
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்கத் தடை: ரஷித் கான் வேதனை
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம் படிக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
5 Dec 2024 10:47 AM IST
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் தொடக்கம்
முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது.
25 Aug 2024 9:10 AM IST
மருத்துவ படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடக்கிறது
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
22 Aug 2024 6:27 AM IST
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
19 Aug 2024 11:57 AM IST




