
டிராக்டர் மோதி மாணவன் பலி
தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மாணவன் பலியானான்.
24 April 2023 6:45 PM
பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட குடும்பத்தினர்
ஆரணியில் அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 April 2023 8:46 AM
திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதலில் 9-ம் வகுப்பு மாணவன் பலி
அரசு பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானார்.
31 March 2023 10:07 AM
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவன் பலி
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
7 March 2023 2:36 PM
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவன் பலி
அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பலியானார். வாலிபர் காயம் அடைந்தார்.
24 Feb 2023 7:59 PM
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பலி
பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
7 Feb 2023 6:45 PM
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவன் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
27 Jan 2023 11:12 AM
கரும்பை வைத்து விளையாடியபோது மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி
கரும்பை வைத்து விளையாடியபோது உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அம்பத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
17 Jan 2023 8:14 AM
லாரி சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
நாவலூரில் லாரி சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
21 Dec 2022 10:26 PM
மாணவர்கள் இடையே தகராறு - பிளஸ் 2 மாணவன் பலி
பர்கூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 12 -வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.
19 Nov 2022 1:49 PM