மாவீரன் திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு...!

'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு...!

'மாவீரன்' திரைப்படம் உலகளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
25 July 2023 7:21 AM GMT
மாவீரன்: சினிமா விமர்சனம்

மாவீரன்: சினிமா விமர்சனம்

கூவம் நதிக்கரையோரம் வசிக்கிறது சிவகார்த்திகேயனின் குடும்பம். கார்ட்டூன் படங்கள் வரைந்து தன்னுடைய அம்மாவையும், தங்கையையும் காப்பாற்றுகிறார். ஒரு நாள்...
16 July 2023 4:55 AM GMT
மாவீரன் படக்குழுவினரை பாராட்டி இயக்குநர் ஷங்கர் டுவீட்

மாவீரன் படக்குழுவினரை பாராட்டி இயக்குநர் ஷங்கர் டுவீட்

மாவீரன் படக்குழுவினரை இயக்குநர் ஷங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
15 July 2023 10:46 PM GMT
மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது - இயக்குனர் மடோன் அஸ்வின்

"மாவீரன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" - இயக்குனர் மடோன் அஸ்வின்

மாவீரன் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் உற்சாகமாக பார்த்து ரசித்ததாக, இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
15 July 2023 4:52 PM GMT
சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன்  படத்தின் டிரைலர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'மாவீரன்' படத்தின் டிரைலர் வெளியானது

டிரைலர் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
2 July 2023 2:31 PM GMT
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது

மாவீரன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
2 July 2023 6:05 AM GMT
மாவீரன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை  பெற்ற  ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

'மாவீரன்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்

இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
9 Jun 2023 1:35 PM GMT
மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

மாவீரன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் மற்றும் சரிதா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
14 May 2023 4:36 PM GMT
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் இன்று வெளியாகியுள்ளது.
17 Feb 2023 1:52 PM GMT
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன் ' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

இன்று மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது
1 Jan 2023 2:43 PM GMT
சிவகார்த்திகேயனின் புதிய படம்

சிவகார்த்திகேயனின் புதிய படம்

பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி உள்ளது.
30 Dec 2022 1:02 PM GMT
மாவீரன் சிவகார்த்திகேயன்

மாவீரன் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘மாவீரன்’. இந்தப் படத்தில் நாயகியாக இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடிக்கிறார்.
4 Nov 2022 6:03 AM GMT