
ஹேசில்வுட் மட்டுமல்ல.. மற்றொரு ஆஸி.வீரரும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்புவதில் சிக்கல்..?
போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். மீண்டும் தொடங்க உள்ளது.
11 May 2025 4:19 PM
கடைசி ஓவரை அப்படி நினைத்துதான் வீசினேன் - ஆட்ட நாயகன் ஸ்டார்க்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
17 April 2025 9:27 AM
18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஸ்டார்க்
ஐதராபாத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
30 March 2025 12:17 PM
இந்தியாவுக்காக மிகச்சிறந்த பவுலராக அஸ்வின் செயல்பட்டுள்ளார் - மிட்செல் ஸ்டார்க்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
20 Dec 2024 6:17 AM
பும்ரா சிறப்பாக செயல்பட காரணம் இதுதான் - ஸ்டார்க் பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
23 Nov 2024 4:01 AM
ஐ.பி.எல். ஏலம்; மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை இந்த வீரர் முறியடிப்பார் - இர்பான் பதான் கணிப்பு
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24, 25-ந்தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.
19 Nov 2024 4:20 AM
ஒருநாள் கிரிக்கெட்; பிரட் லீ-யின் மாபெரும் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
4 Nov 2024 12:13 PM
ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கு வாங்கியது ஏன்? - கம்பீர் விளக்கம்
மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் வாங்கியது.
31 May 2024 3:21 AM
என்னுடைய திட்டம் இதுதான்...அந்த 2 இந்திய பவுலர்களிடம் நிறைய திறமை இருக்கு - ஆட்ட நாயகன் ஸ்டார்க்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
22 May 2024 4:38 AM
இம்பேக்ட் வீரர் விதிமுறை சில விஷயங்களை நியாயமாக மாற்றியுள்ளது - ஸ்டார்க்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
4 May 2024 10:04 AM
சேப்பாக்கத்தில் தோனிக்காக ஒலித்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சத்தத்தை வேறு எங்கும் கேட்டதில்லை - மிட்செல் ஸ்டார்க்
எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
20 April 2024 11:28 AM
மிட்செல் ஸ்டார்க்-க்கு ஐ.பி.எல் போட்டி குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லை - இங்கிலாந்து முன்னாள் வீரர்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.
30 March 2024 2:47 AM