
முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
முதியோர் உதவித்தொகை முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 March 2024 11:44 AM
திருப்பதியில் முறைகேடு நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு - சேமிப்பு விவரங்களை வெளியிட்டு தேவஸ்தானம் விளக்கம்
ஒரே ஆண்டில் 1,877.47 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 4:58 AM
அப்பட்டமான விதிமீறல், முறைகேடு: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தேர்வை அரசே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Oct 2023 11:34 AM
சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்ய வேண்டும் - சீமான்
சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
16 Oct 2023 5:26 PM
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு: போலீசார் விசாரணை
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேடு செய்துள்ளனர்.
14 Oct 2023 10:21 AM
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
13 Oct 2023 6:45 PM
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை- கலெக்டருக்கு நீதிபதி உத்தரவு
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்
5 Oct 2023 8:30 PM
முறைகேடான குடிநீர் இணைப்புகளை அகற்றுவதில் தயக்கம் ஏன்?
முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம் என்று சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
29 Sept 2023 10:23 PM
3 ஆண்டுகள் சிறை
முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்த டாக்டர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிைற தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
13 Sept 2023 8:51 PM
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 9:46 PM
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர்.
29 Aug 2023 6:45 PM
காஞ்சீபுரம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ.3¾ கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது
காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களின் வைப்புநிதி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
28 Aug 2023 8:39 AM