
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் 29-ந் தேதி திறப்பு
திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் 29-ந் தேதி திறக்கப்படுகிறது.
24 May 2023 8:27 PM
சென்னை, தி.நகர் ஆகாய நடை மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.நகர் பேருந்து நிலையம் - மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடை மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
16 May 2023 1:34 AM
விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா?
மண்மங்கலத்தில் விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
15 April 2023 6:45 PM
திருத்தணி-பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
திருத்தணி அருகே திருத்தணி-பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 April 2023 7:31 AM
திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்
திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்
25 March 2023 6:45 PM
பாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு
வியாசர்பாடி-எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அடியில் படுத்து தூங்கியபோது லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
12 March 2023 6:50 AM
தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தரக் கோரி உண்ணாவிரத போராட்டம்
தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தரக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
11 March 2023 6:16 AM
1 ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டது
சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததால் 1 ஆண்டுக்கு பிறகு நாகூர் வெட்டாற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு விடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 March 2023 6:50 PM
கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த கல்லூரி மாணவி சாவு
எண்ணூர் கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது ரெயிலில் இருந்து தவறி ஆற்றில் விழுந்த கல்லூரி மாணவி பலியானார்.
22 Feb 2023 8:29 AM
தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்தது - மருத்துவ கல்லூரி மாணவி உயிர் தப்பினார்
தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவ கல்லூரி மாணவி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
28 Jan 2023 6:47 AM
மெட்ரோ ரெயில் பாதையில் 5 இடங்களில் புதிய 2 அடுக்கு மேம்பாலம்..
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் மேம்பாலங்களும் அதன் மேல் உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதையும் அமைக்கப்படுகிறது.
20 Jan 2023 4:29 AM
மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி...! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்...!
அத்திப்பட்டு அருகே மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் லாரி மோதி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Jan 2023 2:48 PM