வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூர் அருகே வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
3 Sep 2023 9:30 PM GMT
வீட்டின் சுவரை உடைத்த காட்டு யானைகள்

வீட்டின் சுவரை உடைத்த காட்டு யானைகள்

அய்யன்கொல்லி அருகே வீட்டின் சுவரை உடைத்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sep 2023 7:45 PM GMT
வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகளால் பரபரப்பு

வனத்துறையினரை விரட்டிய காட்டு யானைகளால் பரபரப்பு

தமிழக-கேரள எல்லையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் போது, யானைகள் வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 July 2023 8:00 PM GMT
யானைகளை தடுக்க 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி -மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

யானைகளை தடுக்க 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி -மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே தகவல்

யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க ரூ.500 கோடியில் 311 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு வேலி அமைக்கப்படும் என்று வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கூறியுள்ளார்.
26 Jun 2023 6:45 PM GMT
மோர்தானா வனப்பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற யானைகள்

மோர்தானா வனப்பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற யானைகள்

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா வனப்பகுதியில் சாலையின் குறுக்கே 4 யானைகள் நின்றன. இதனால்பஸ் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
16 Jun 2023 6:22 PM GMT
மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்

மா மரங்களை சேதப்படுத்திய யானைகள்

வத்திராயிருப்பு அருகே மா மரங்களை யானைகள் சேதப்படுத்தின.
13 Jun 2023 10:05 PM GMT
கரை சேரும் முன்பே உயிரை விட்ட 2 யானைகள்... ஒகேனக்கலில் சோகம் - கலங்க வைக்கும் காட்சிகள்

கரை சேரும் முன்பே உயிரை விட்ட 2 யானைகள்... ஒகேனக்கலில் சோகம் - கலங்க வைக்கும் காட்சிகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 April 2023 10:02 AM GMT
கோவில் விழாவில் சந்தித்த யானைகள்

கோவில் விழாவில் சந்தித்த யானைகள்

தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்ற 2 யானைகள் மயிலாடுதுறை கோவில் விழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தன. அப்போது அன்பின் மிகுதியால் இந்த யானைகள் ஒன்றை ஒன்று துதிக்கையால் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது.
21 March 2023 6:45 PM GMT
274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன -  மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

'274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன' - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
20 March 2023 12:01 PM GMT
உற்சாகமாக சுற்றி திரிந்த காட்டு யானைகள்

உற்சாகமாக சுற்றி திரிந்த காட்டு யானைகள்

காவேரிப்பட்டணம்:-பாரூர் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் சாலையை கடந்து சென்ற போது காரை மிதித்து சேதப்படுத்தியது.ஏரியில் குளித்தன தர்மபுரி...
14 March 2023 7:30 PM GMT
பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து சென்ற யானைகள்சுற்றுலா பயணிகள் அச்சம்

பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து சென்ற யானைகள்சுற்றுலா பயணிகள் அச்சம்

பென்னாகரம்:பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையை கடந்து சென்ற காட்டு யானைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.யானைகள் கூட்டம்தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்...
11 Feb 2023 7:00 PM GMT
கூட்டம் கூட்டமாக கேரள வனப்பகுதிக்கு செல்லும் யானைகள்

கூட்டம் கூட்டமாக கேரள வனப்பகுதிக்கு செல்லும் யானைகள்

கூட்டம் கூட்டமாக கேரள வனப்பகுதிக்கு செல்லும் யானைகள்
23 Jan 2023 6:39 PM GMT