
யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - கால அவகாசம் நீட்டிப்பு
கல்விக் கட்டண முன்பணத்தை இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2025 10:14 PM IST
யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு
இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2025 7:44 PM IST
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவு ரத்து
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 July 2025 7:51 PM IST
191 நாடுகளில் யோகா
2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
25 Jun 2025 6:11 AM IST
மதுரையில் 10 ஆயிரம் மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த கவர்னர் ஆர்.என்.ரவி
உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
21 Jun 2025 2:25 PM IST
''என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது 'அனுமான்'தான் தெரியும்'' - நமீதா
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Jun 2025 12:13 PM IST
யோகா, உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது - பிரதமர் மோடி பேச்சு
யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசினார்.
21 Jun 2025 9:14 AM IST
'யோகாவுக்கும், ஐ.நா. சபைக்கும் உள்ள ஒற்றுமை..." - டென்னிஸ் பிரான்சிஸ் பேச்சு
ஐ.நா. சபைக்கான சிறந்த உருவகமாக யோகா திகழ்கிறது என ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 9:01 AM IST
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றால்... கபடி, யோகாவை பரிந்துரைக்க இந்தியா திட்டம்
2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது.
22 Jun 2024 3:07 AM IST
'பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது' - ஜே.பி.நட்டா
பிரதமர் மோடியின் தலைமையில் யோகா உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 12:12 PM IST
ஜப்பானில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Jun 2024 11:22 AM IST
உடல் அசதியா, தலைவலியா; இருக்கவே இருக்கு யோகா... பிரபல நடிகை அசத்தல்
அர்த்த தனுராசனம், தனுராசனம் உள்ளிட்ட பல வகையான யோகாசனங்களை செய்யும் சில புகைப்படங்களை நடிகை லட்சுமி மஞ்சு பகிர்ந்து உள்ளார்.
10 March 2024 2:19 PM IST